மாற்றீர் என் கவலை – Maatteer En Kavalai Lyrics
மாற்றீர் என் கவலை – Maatteer En Kavalai Lyrics
பல்லவி
மாற்றீர் என் கவலை அருள்பெற
மாற்றீர் என் கவலை;-மிக
மாற்றியே கலி தீர்த்தீர் உமது
மகிமையை நிறைவேற்றி.
சரணங்கள்
1. சமனவரசே, நீர் தந்தை
சமனவரசே, நீர்-ஒரு
சந்திர பதம் போல் சுடரே விடுத்தீர்,
தாசனுரு வெடுத்தீர். – மாற்றீர்
2. சூதலகையை நீக்கி, அழலின்
சூதலகையை நீக்கி,-என் கை
தூக்கி, உலகிடர் போக்கி, எமையே
துதிக்கவும் மயலாக்கி – மாற்றீர்
3. சடலமுலகம் சூது, பொல்லாச்
சடலமுலகம் சூது;-இது
தகாததின் மடவாது கொடியது;
சஞ்சலம் இனி யேது? – மாற்றீர்
4. நலங்கடமை வழுவி, சுகிர்தன்
நலங்கடனை வழுவி,-வழி
நழுவி விழுமெனைக் கழுவி அழகாய்
நலமாக்கவே வருவீர். – மாற்றீர்
Maatteer En Kavalai Lyrics in English
Maatteer En Kavalai Arul Pera
Maatteer En Kavalai Miga
Maattriyae Kali Theerththeer Umathu
Magimaiyae Niraiveattri
1.Samanavarase Neer Thanthai
Samanavarase Neer Oru
Santhira Patham Poal Sudarae Viduththeer
Thaasanuru Veaduththeer
2.Soothalagaiyai Neekki Alalin
Soothalagaiyae Neekki En Kai
Thookki Ulagidar Pokki Emaiyae
Thuthikkavum Mayalaakki
3.Sadalamulagam Soothu Pollaa
Sadalamulagam Soothu Ithu
Thagaathathin Madavaathu Kodiyathu
Sanjalam Ini Yeathu
4.Nalangadamai Kazhuvi Sugirthan
Nalangadanai Vazhuvi Vazhi
Nazhuvi Vizhumena Kazhuvi Alakaai
Nalamaakkavae Varuveer