Magibanaiyae Anuthinamae – மகிபனையே அனுதினமே

Deal Score+1
Deal Score+1

Magibanaiyae Anuthinamae – மகிபனையே அனுதினமே

மகிபனையே அனுதினமே
மகிழ்வுடனே துதித்திடுவேன் –தினம்

  1. என்னை அன்பில் இணைத்திடவே
    கண்டீர் பூவுருவாகு முன்னே
    ஜோதியாய் தேவ மகிமையைப் பெறவே
    தேவன் என்னை தெரிந்தெடுத்ததினால்
  2. தூதராலும் செய்யவொண்ணா
    தூய பணியை அற்புதமாய்
    தூசியானும் செய்திடக் கிருபை
    தூயன் கிறிஸ்து சொரிந்தனரே
  3. ஜீவியத்தின் போர் முடித்தே
    நீதியின் கிரீடம் சூடிடுவேன்
    ஜீவன் ஈந்த இயேசு நல் மேய்ப்பர்
    ஜோதியின் கிரீடம் சூட்டிடுவார்
  4. அழைத்தாரே சுவிசேஷத்தினால்
    அடைய தேவ சாயலதை
    பயத்துடனே பரிசுத்தமதையே
    பாரினில் பூரணமாக்கிடுவோம்

5.ஆவலுடனே காத்திருந்தே
சேவையே புரிவோம் இயேசுவுக்காய்
ஆசை இயேசு மணவாளன் வருவார்
சீயோனில் எம்மைச் சேர்த்திடவே

Magibanaiyae Anuthinamae song lyrics in English

Magibanaiyae Anuthinamae
Magilvudanae Thuthithiduvean – Thinam

1.Ennai Anbil Iniaithidavae
Kandder poovuruvaagum munnae
Jothiyaai Deva magimaiyai peravae
Devan ennai therintheduththathinaal

2.Thootharaalum seiyavonna
thooya paniyai arputhamaai
Thoosiyanum seithida kirubai
Thooyan kiristhu sorinthanarae

3.Jeeviyaththin poar mudithae
Neethiyin Kireedam soodiduvean
Jeevan eentha yesu nal meippar
Jothiyin Kireedam soottiduvaar

4.Alaiththarae suvishaththinaa
Adaiya deva saayalathai
Bayathudanae parisuththamathaiyae
Paarinil pooranamakkiduvom

5.Aavaludanae kaathirunthae
Seavaiyae purivom yesuvukkaai
Aasai yesu manavaanan varuvaar
seeyonil emmai searthidavae

Magibanaiyae Anuthinamae yrics, Mahibanaiyae anuthinamae lyrics, Magipanaiye anudhinam lyrics, Magibanaiye Anudhinamum yrics

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo