Magimai Devanuku Aarathanai song lyrics – மகிமை தேவனுக்கு ஆராதனை

Deal Score+1
Deal Score+1

Magimai Devanuku Aarathanai song lyrics – மகிமை தேவனுக்கு ஆராதனை

மகிமை தேவனுக்கு ஆராதனை ஓ…
மாட்சிமை உள்ளவர்க்கு ஆராதனை-2

ஞானத்தை தருபவர்க்கு ஆராதனை
நன்மைகள் செய்பவர்க்கு ஆராதனை
அழகான தேவனுக்கு
அருமை நாதனுக்கு
என்றென்றும் ஆராதனை ஆராதனை

நெய்யாய் பொழிபவர்க்கு ஆராதனை
நேர்த்தியாய் செய்பவர்க்கு ஆராதனை-2
அன்பான தேவனுக்கு
அனாதி தேவனுக்கு-2
என்றென்றும் ஆராதனை ஆராதனை-2

கண்ணீரைக் காண்பவர்க்கு ஆராதனை
கன்மலை தேவனுக்கு
ஆராதனை-2
காண்கின்ற தேவனுக்கு
காத்திடும் தேவனுக்கு-2
என்றென்றும் ஆராதனை ஆராதனை-2

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo