Magimaiyum Ganamum Maatchimaiyum – மகிமையும் கனமும் மாட்சிமையும்
Magimaiyum Ganamum Maatchimaiyum – மகிமையும் கனமும் மாட்சிமையும்
Ellam Arinthavar – எல்லாம் அறிந்தவர்
மகிமையும் கனமும் மாட்சிமையும் தம் ஆடையாய் அணிந்தவரே
துதியும் புகழும் மேன்மையும் உ ம் ஒருவருக்கே உரியதே
மகிமையும் கனமும் மாட்சிமையும் தம் ஆடையாய் அணிந்தவரே
துதியும் புகழும் மேன்மையும்
உம் ஒருவருக்கே செலுத்துகிறோம்
நீர் எங்கும் இருப்பவர்
நீர் எல்லாம் அறிந்தவர்
நீர் சர்வ வல்லவர்
சிரிஷ்டிகர்
உமக்கே எங்கள் ஆராதனை
கேருபீன் சேராபீன் மத்தியில்
மகிமையாய் உலாவிடும் எங்கள் தேவனே
ஒருவரில் மூவரானவர், ஒருவராய் கிரியை செய்பவர்
நீர் என்றும் இருந்தவர்
நீர் என்றும் இருப்பவர்
நீர் இனிமேல் வருபவர்
நித்தியர்
உமக்கே எங்கள் ஆராதனை
நீரே பரிசுத்தர்
நீரே பரிசுத்தர்
நீரே மகத்துவர்
நீரே உன்னதர்
உமக்கே எங்கள் ஆராதனை
நீரே பரிசுத்தர்
நீரே பரிசுத்தர்
நீரே மகத்துவர்
நீரே உன்னதர்
உமக்கே எங்கள் ஆராதனை
Magimaiyum Ganamum Maatchimaiyum song lyrics in english
Magimaiyum Ganamum
Maatchimaiyum tham Aadaiyaai Aninthavarae
Thuthiyum pugalum meanmaiyum um oruvarukkae uriyathae
Magimaiyum Ganamum
Maatchimaiyum tham Aadaiyaai Aninthavarae
Thuthiyum Pugalum Meanmaiyum
Um oruvarukkae seluthukirom
Neer Engum oruppavar
neer ellam arinthavar
Neer sarva vallavar
Shiristikar
Umakkae Engal aarathanai
Kearubeen searabeen Maththiyil
magimaiyaai ulaavidum Engal devanae
oruvaril moovaranavar oruvarai kiriyai seibavar
Neer entrum irunthavar
neer entrum iruppavar
neer inimeal varubavar
Niththiyar
Umakkae Engal aarathanai
Neer parisuththar
neerae parisuththar
Neerae magathuvar
Neerae unnathar
Umakkae Engal aarathanai -2
Magimaiyum Ganamum Maatchimaiyum lyrics, Magimaiyum kanamum lyrics, ellam arinthavar lyrics