மஹா உன்னதா உன் உருவம் – Maha Unnatha un uruvam
மஹா உன்னதா உன் உருவம் – Maha Unnatha un uruvam
மஹா உன்னதா
உன் உருவம்
எனக்கு தந்தவா
மஹா உன்னதா
உன் மகிமை
என்னில் தந்தவா
மஹா உன்னதா
இருளை அகற்றி
ஒளியில் வாசம் தந்தவா
மகிமை மேன்மை ஆளுகை
கொண்ட நாயகா
புது உலகம்
படைத்திட
விண்ணுலகம்
துறந்தவா – மஹா உன்னதா
தெளிந்த புத்தியும்
கிறிஸ்துவின்
சிந்தையும் ஈன்றவா
சிறந்த வழியில்
சித்தம் செய்திடும்
மகத்துவா
ஆம் என்றும்
ஆமென் என்றும்
திருவுளம் பற்றும்
ஆவியானவா – மஹா உன்னதா
வார்த்தையின்
மகத்துவம்
பரத்தின்
தத்துவம் ஆனவா
வரமாய் வாழ்வாய்
என்னை ஆளும் துயவா
எனதுள்ளம் சூழ்ந்தவா
அனுதினமும் ஆள்பவா… – மஹா உன்னதா
Maha Unnatha un uruvam song lyrics in English
Maha Unnatha un uruvam
Enakku thanthava
Maha Unnatha un magimai
ennil thanthava
Maha Unnatha
Irulai Agattri
oliyil vaasam thanthava
magimai meanmai aalugai
konda naayaga
puthu ulagam
padaithida
vinnulagam thuranthava – Maha Unnatha
Thelintha puththiyum
kiristhuvin sinthaiyum eentrava
sirantha vazhiyil Siththam seithidum
magathuva aam entrum
amen entrum thiruvlam pattrum
aayivanava – Maha Unnatha
Vaarthaiyin magathuvam paraththin thathuvam aanva
varamaai vaalvaai ennai aalum thooya
enathullam soolnthava
anuthinamum aalbava – Maha Unnatha