மணவாளன் முன்பதாக செல்லும் – Manavalan Munbathaga sellum
மணவாளன் முன்பதாக செல்லும் – Manavalan Munbathaga sellum
மணவாளன் முன்பதாக செல்லும் போது
மணவாட்டி பின்பதாக செல்கிறாள்
என் நேசரே உம் பின்பாக நான்
என் ரூபவதி உன் முன்பாக நான்
உம்மோடு இணைந்து செயல்படுவேன்
உம்மிலே எந்நாளும் கனி கொடுப்பேன்
1.கனிதரும் திராட்சை கொடி
என் திராட்சை செடி மேல் படந்திருப்பேன்
அவர் கொடுக்கும் அன்பான ருசியுள்ள பழம் போல்
என்றும் கனி கொடுப்பேன் நான்
உம்மில் கனி கொடுப்பேன்
2.என் மணவாளன் வருகையை காணும்போது
அந்த இனிமையான தருணத்தை பார்க்கும் போது
என் மனதின் கண்களாலே காணும் போது
அந்த மகிமையின் பிரசன்னத்தை பார்க்கும் போது
பரிசுத்தமாகிடுவேன் நான் பரலோகம் சென்றிடுவேன்
3.சீக்கிரமாய் வரப்போகும் வானராஜானே
உம் வருகைக்காய் ஆவலுடன் காத்திருப்பேனே
அந்த இன்பாமான நாட்களுக்காய் துன்பம் சகிக்கிறேன்
உம் துரிதமான வருகைகாய் தினமும் ஏங்குறேன்
எப்போழுது வருவீராய்யா என்னை உம்மோடு சேர்பீரய்யா
Manavalan Munbathaga sellum song lyrics in English
Manavalan Munbathaga sellum pothu
Manavatti pinbathaga selkiraal
En Neasare um pinbaga naan
en roobavathi un munbaga naan
ummodu inainthu seyalpaduvean
ummilaae ennalum kani koduppean
1.Kani tharum thiratchai chedi
en thiratchau chedi mael padanthiruppean
avar Kodukkum anbana rusiyulla palam poal
entrum kani kodupean naan
ummil kani kodupean
2.En manavalan varugaiyai kaanumpothu
antha inimaiyana tharunaththai paarkkum pothu
En Manthin kangalalae kaanum pothu
antha magimaiyin pirasananthai paarkkum pothu
parisuththamagiduvean naan paralogam sentriduvean
3.Seekkiramaai varapogum vaanarajanae
um varukaigaai aavaludan kaathirupeanae
antha inbamana naatkalukkaai thunbam sakikirean
um thurithamana varugaikaai thinamum yeangukirean
eppothluthu varuveeraiya ennai ummodu searpeeraiya