Mannan Yesu Maanidanaai Song lyrics – மன்னன் இயேசு மானிடனாய்
Mannan Yesu Maanidanaai Song lyrics – மன்னன் இயேசு மானிடனாய்
மன்னன் இயேசு மானிடனாய்
வந்த நாளை பாடிடுவோம்
ஊரு சனம் ஒன்னா கூடிய
உம் பொறப்ப கொண்டாடுவோம்
- பாவத்தை போக்க பூமிக்கு வந்த
பாலகன் ஏசு மகராசன் நீர்தானே
பாலனாய் வந்தாரே
புது வாழ்வை தந்தரே -2
இனி சந்தோஷம் சங்கீதம் தான்
என் பாவத்தை போக்கினீரே
இனி சந்தோஷம் சங்கீதம் தான்
என் இயேசு பிறந்ததாலே - புத்தாட கட்டிக்கிட்டு பளபளனு போயி
பக்தர் நாம் இயேசுவை பார்போமா -2
உம் உயிரேயே தந்தீரே
உயிரோடு எழுந்தீரே
என் பாவத்தை போக்கினீரே
மன்னன் இயேசு மானிடனாய்
வந்த நாளை பாடிடுவோம்
ஊரு சனம் ஒன்னா கூடிய
உம் புகழ்ல பாடிடுவோம்-2
ஆடி பாடி இயேசு ராஜாவை
இந்த நாளில் நாம் கொண்டாடுவோம்
ஊரு சனம் ஒன்னா கூடி
உம் பொறப்ப கொண்டாடுவோம்