Mannil Mazhalaiyaai pirantha deivamae Christmas offering song lyrics – மண்ணில் மழலையாய் பிறந்த

Deal Score0
Deal Score0

Mannil Mazhalaiyaai pirantha deivamae Christmas offering song lyrics – மண்ணில் மழலையாய் பிறந்த

கிறிஸ்து பிறப்பு காணிக்கை பாடல்.

மண்ணில் மழலையாய் பிறந்த தெய்வமே எம்மை தேடி வந்தது ஏனோ? மண்ணில் மாந்தர்கள் புதுவாழ்வு தந்திடவே மாட்டு தொழுவத்தில் தவழ்ந்தாயோ?-2 எதைக் கொடுப்பேன் என்ன கொடுப்பேன் நீ விரும்பும் காணிக்கை எதுதானோ ?-2

ஏழ்மை உள்ளத்தை விரும்புகிறாய்- அதை ஏற்க என் மனம் தடுக்கிறது-2 சுகமாக வாழும் எனக்கு அதை விடுத்து வாழ மனம் தடுக்கிறது-2 மகிழ்வோடு தருகின்ற மனதாக மாற்றிடுவாய்- என்றும் மகிழ்வோடு தருகின்ற மனதாக மாற்றிடுவாய் -எதைக் கொடுப்பேன் என்ன கொடுப்பேன்

ஏழைகள் வாழ்வு வளம் பெறவே – நான் கொடுப்பதால் என் வாழ்வை உயரச் செய்வாய்-2; முக- மலர்ந்து தரும் அனைத்துமே- உன் கரங்களால் ஏற்று அருள் புரிவாய்-2 என்னை கொடுக்கின்ற மனதாக மாற்றிடுவாய் என்றும்-2 எதைக் கொடுப்பேன் என்ன கொடுப்பேன்

Mannil Mazhalaiyaai pirantha deivamae Christmas offering song lyrics in English

Mannil Mazhalaiyaai pirantha deivamae
Emmai theadi vanthathu yeano?
mannil maanthargal puthu vaalvu thanthidavae maattu
Tholuvaththil thavalnthayo -2

Ethai koduppean enna koduppean
Nee virumbum kaanikkai ethu thano?-2

Yealmai ullaththai virumbukiraai
athai yearka en manam thadukkirathu -2
Sugamaga vaalum Enakku athai viduthu
Vaazha manam thadukkirathu-2
Magilvodu tharukintra manathaga maattriduvaai
Entrum Magilvodu Tharukintra
Manathaga maattriduvaai – Ethai koduppean

Yealaikal vaalvu valam peravae
Naan koduppathaal en vaalvai uyara seivaai -2
Mugamalarnthu tharum anaithaumae un
Karangalaal yeattru arul purivaai-2
Ennai kodukintra manathaga maattriduvaai Entrum – 2- Ethai koduppean

    The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
    god medias
        christian Medias - Best Tamil Christians songs Lyrics
        Logo