மண்ணில் வந்த தேவன் என்னில் – Mannil Vantha devan ennil vantharae
மண்ணில் வந்த தேவன் என்னில் – Mannil Vantha devan ennil vantharae
மண்ணில் வந்த தேவன் என்னில் வந்தாரே
என்னில் வந்த தேவன் என்னுள்ளம் வென்றாரே
சர்வ வல்லவர் சாவை வென்றவர்
வல்லமை நிறைந்தவர் வாழ்வை தந்தவர்
இவர் அன்பின் சாட்சி நான்
இவர் எந்தன் மூச்சு தான்
- ஜெயத்தின் தேவன் இயேசு
எனக்குள் என்றும் வசிக்கின்றார்.
மகிமை ராஜன் இம்மானுவேலன்
எனக்குள் என்றும் வாழ்கின்றார் - சேற்றினின்று தூக்கி எடுத்து
பாவமெல்லாம் மன்னித்தார்
நோய்களெல்லாம் நீக்கி என்னை
தழும்பினாலே சுகமாக்கினார் - இருள் வாழ்க்கை கசந்த நேசம்,
பொய்யும் புரட்டும் மறைந்ததே
பொய் மாயை உலகில் சாய்ந்திருந்தேன்
மெய் சாட்சியாய் இயேசு நிறுத்தினார் - உலகம் என்னை வெறுத்தபோது
அணைத்த தேவன் அன்பானவர்
உலகம் என்னை சபித்தபோது
அழைத்த தேவன் அற்புதர்
Mannil Vantha devan ennil vantharae song lyrics in English
Mannil Vantha devan ennil vantharae
Ennil vanthar devan ennullam ventrarae
sarva vallavar saavai ventravar
Vallamai nirainthavar vaalvai thanthavar
evar anbin saatchi naan
evar enthan moochu thaan
1.Jeyaththin devan yesu
Enakkul entrum vasikintraar
magimai raajan immanuvelan
enakkul entrum vaalkintraar
2.Seattrinintru thookki eduthu
paavamellaam mannithaar
noaikalellaam neekki ennai
thazhumbinalae sugamakkinaar
3.Irul vaalkkai kasantha neasam
poiyum purattum marainthathae
poi maayai ulagil saainthirunthean
mei saatchiyaai yesu niruthinaar
4.Ulagam ennai veruthapothu
annaitha deavan anbanavar
ulagam ennai sabithapothu
alaitha devan arputhar.
Keywords : Mannil vantha theavan, mannil vandha devan
R-Disco T-115 Gm 4/4
- christmas maasam puranthachu song lyrics – கிறிஸ்மஸ் மாசம் புறந்தாச்சு
- Vaarum Deiva Vallalae christmas song lyrics – வாரும் தெய்வ வள்ளலே
- Ulagai Meetka Piranthavar christmas song lyrics – உலகை மீட்கப் பிறந்தவர்
- Uyiraaga Nalamaaga tamil christmas song lyrics – உயிராக நலமாக
- En Ennangal tamil christian song lyrics – என் எண்ணங்கள்