Mannin Makkalaiyellaam christmas song lyrics – மண்ணின் மக்களையெல்லாம்

Deal Score0
Deal Score0

Mannin Makkalaiyellaam christmas song lyrics – மண்ணின் மக்களையெல்லாம்

மண்ணின் மக்களையெல்லாம் விண்ணோடு
உயர்த்த இயேசு ராஜன் பிறந்தார்
மண்ணில் சொர்க்கம் தோன்ற மாட்டுத்
தொழுவத்தில் ஏழைக்கோலம் ஏற்றார்
தேவ தூதர் பாடும் அல்லேலூயா கீதம்
இடையர்கள் பாடினர் – கேட்டு (2)

  1. வானத்தில் மின்னும் விண்மீன்கள் எல்லாம்
    தூங்குகின்ற பாலனை பார்க்கின்றதே
    சொர்க்கத்தின் சுகங்கள் எல்லாம் துறந்தே
    மனிதனாய் மண்ணில் பிறந்தாரே
  2. இருளினைப் போக்கும் நிலவினைப் போல
    இயேசுவின் பூமுகம் ஜொலிக்கின்றதே
    சிகப்பான ரோஜா இதழினைப் போல
    இயேசுவின் பாதங்கள் தெரிகின்றதே

Mannin Makkalaiyellaam Tamil christmas song lyrics in english

Mannin Makkalaiyellaam Vinnodu
Uyartha yesu raajan piranthaar
Mannil sorkkam thontra maattu
Thozhuvaththil Yealaikolam Yeattraar
Deva thoothar paadum Alleluya Geetham
Idaiyarkal paadinar – Keattu -2

1.Vaanaththil minnum vinmeengal ellam
thoongukintra paalanai paarkkintrathae
sorkkaththin sugangal ellam thuranthae
manithanaai mannil pirantharae – Mannil makkalai Ellaam

2.Irulinai Pokkum nilavinai poal
yesuvin poomugam jolikintrathae
sigappaana roja ithzhinai pola
yesuvin paathangal therikintrathae – Mannil makkalai Ellaam

Mannil makkalai Ellaam Tamil Christmas song lyrics

    The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
    god medias
        christian Medias - Best Tamil Christians songs Lyrics
        Logo