மண்ணு எல்லாம் மண்ணு – Mannu ellaam mannu
மண்ணு எல்லாம் மண்ணு – Mannu ellaam mannu
மண்ணு எல்லாம் மண்ணு மண்ணு
கண்ணால நீ பாக்குறது எல்லாமே மண்ணு (2)
மாறிடும் உலகத்திலே மாறாதவர்
அதிகமாய் அன்பு காட்ட மறவாதவர்
மன்னானா உலகத்திலே மன்னன் அவர்
ரட்சிப்பை கொடுக்க வந்த ரட்சகர் அவர் (2)
CHARANAM (1)
கஷ்டப்பட்டு சம்பாரிச்ச காசும் மண்ணு
கண்ண மூடிட்டனா உன்னுடைய உடலும் மண்ணு
கண்ணால நீ பாக்குறது எல்லாமே மண்ணு
உன் முன்னாலதான் இருக்குறதும் எல்லாமே மண்ணு…
உலகம் மாயயடா
உன் உருவமும் மாயயடா
இயேசு ஒருவர் மட்டுமே
உன் உள்ளதையே மாதிவாரு டா…
கஷ்ட காலத்துல உன்ன வந்து தேத்துவாருடா (2)
மண்ணு எல்லாம் மண்ணு மண்ணு
கண்ணால நீ பாக்குறது எல்லாமே மண்ணு (2)
CHARANAM (2)
கையில தான் கட்டி இருக்கும் வாச்சும் மண்ணு
மனுஷன் வாக்கு குடுத்து பேசுற பேச்சும் மண்ணு
நீ கஷ்ட பட்டு கட்டுன வீடும் மண்ணு
கடைசியா கொண்டு போய் சேக்குற காடும் மண்ணு
மனிதா மாறு டா
இயேசு கிருஸ்துவ பாரு டா
நமக்காக ரத்தம் சிந்தியே
நம் பாவங்களை மன்னிச்சாரு டா (2)
மண்ணு எல்லாம் மண்ணு மண்ணு
கண்ணால நீ பாக்குறது எல்லாமே மண்ணு
மாறிடும் உலகத்திலே மாறாதவர்
அதிகமாய் அன்பு காட்ட மறவாதவர்
மன்னானா உலகத்திலே மன்னன் அவர்
ரட்சிப்பை கொடுக்க வந்த ராட்சகர் அவர்..
மண்ணு எல்லாம் மண்ணு மண்ணு
கண்ணால நீ பாக்குறது எல்லாமே மண்ணு
Mannu ellaam mannu song lyrics in english
Mannu ellaam mannu mannu
kannala nee pakkurathu ellamae mannu-2
maaridum ulagathilae maarathavar
athigamaai anbu kaatta maravathavar
mannana ulagathulae mannan avar
ratchippai kodukka vantha ratchakar avar-2
Kastapattu sambaarichu kaasum mannu
kanna moottitana unnudaiya udalum mannu
kannala nee pakkurathu ellamae mannu
un munnalathaan irukkurathum ellamae mannu
ulagam maayiaada
un uruvamum maayaiyada
yesu oruvar mattumae
un ullathaiyae maathiduvaru da
kasata kaalathula unna vanthu theathuvaaruda -2
Kaiyila thaan katti irukkum watchum mannu
manushan vaakku kuduthu peasura peachum mannu
nee kasta pattu kattuna veedum mannu
kadaisiya kondu poai seakkum kaadum mannu
manitha maaruda
yesu kiristhuva paaruda
namakkaga raththam sinthiyyae
nam paavangalai mannicharu da -2
- christmas maasam puranthachu song lyrics – கிறிஸ்மஸ் மாசம் புறந்தாச்சு
- Vaarum Deiva Vallalae christmas song lyrics – வாரும் தெய்வ வள்ளலே
- Ulagai Meetka Piranthavar christmas song lyrics – உலகை மீட்கப் பிறந்தவர்
- Uyiraaga Nalamaaga tamil christmas song lyrics – உயிராக நலமாக
- En Ennangal tamil christian song lyrics – என் எண்ணங்கள்