
Marappeno Maranthu poveano – மறப்பேனோ மறந்து போவேனோ
Marappeno Maranthu poveano – மறப்பேனோ மறந்து போவேனோ
மறப்பேனோ மறந்து போவேனோ
உம்மை மறந்தால் இந்த உலகில் வாழ்வேனோ
நான் நிற்பதும் நிர்முலம் ஆகாததும்
உங்க கிருபைதான், உங்க கிருபைதான்
நன்றி நன்றி அய்யா, நன்றி நன்றி அய்யா
கருவினிலே கண்டவரே நல்லவரே உமக்கு நன்றி
கருவினிலே கண்டவரே நல்லவரே உமக்கு நன்றி
உமக்கு நன்றி உமக்கு நன்றி உமக்கு நன்றி உமக்கு நன்றி
நான் நிற்பதும் நிர்முலம் ஆகாததும்
உங்க கிருபைதான், உங்க கிருபைதான்
நன்றி நன்றி அய்யா, நன்றி நன்றி அய்யா
தாழ்வினிலே நினைத்தவரே தயாபரரே
தாழ்வினிலே நினைத்தவரே தயாபரரே
உமக்கு நன்றி உமக்கு நன்றி உமக்கு நன்றி உமக்கு நன்றி
நான் நிற்பதும் நிர்முலம் ஆகாததும்
உங்க கிருபைதான், உங்க கிருபைதான்
நன்றி நன்றி அய்யா, நன்றி நன்றி அய்யா
ஆயிரம் பேர் இருக்கையிலே என்னை தெரிந்தீர்
ஆயிரம் பேர் இருக்கையிலே என்னை தெரிந்தீர்
உமக்கு நன்றி உமக்கு நன்றி
உமக்கு நன்றி உமக்கு நன்றி
நான் நிற்பதும் நிர்முலம் ஆகாததும்
உங்க கிருபைதான், உங்க கிருபைதான்
நன்றி நன்றி அய்யா, நன்றி நன்றி அய்யா
- christmas maasam puranthachu song lyrics – கிறிஸ்மஸ் மாசம் புறந்தாச்சு
- Vaarum Deiva Vallalae christmas song lyrics – வாரும் தெய்வ வள்ளலே
- Ulagai Meetka Piranthavar christmas song lyrics – உலகை மீட்கப் பிறந்தவர்
- Uyiraaga Nalamaaga tamil christmas song lyrics – உயிராக நலமாக
- En Ennangal tamil christian song lyrics – என் எண்ணங்கள்