மறப்பேனோ உமதன்பை – Marappeno Umathanbai
மறப்பேனோ உமதன்பை – Marappeno Umathanbai
மறப்பேனோ உமதன்பை (2)
என் ஆயுள் உள்ளவரை
என் ஜீவன் உள்ளவரை – 2
மறப்பேனோ உமதன்பை (2)
1. தனிமையில் அழுது
தூக்கத்தை இழந்து
இராவெல்லாம் படுக்கையை
கண்ணீராலே நிரப்புகையில் – 2
கண்ணீரை துடைக்க வந்த
நேசத்தை நான் மறப்பேனோ – 3 – என் ஆயுள்
2. பணம் செல்வம் இல்லையென்று
நமக்கு வேண்டாமென்று
நேசித்த உறவுகள்
என்னை தூக்கி வீசுகையில் – 2
தேடிவந்து மார்போடு
அணைத்த உறவை மறப்பேனோ -3 – என் ஆயுள்
3. எனக்கு எதிரான
நாவுகள் குற்றப்படுத்தி
என் பேரை அழிக்க
தீவிரமாய் வருகையிலே -2
எனக்கு துணைநின்று
யுத்தம் செய்ததை மறப்பேனோ – 3 – என் ஆயுள்
Marappeno Umathanbai song lyrics in english
Marappeno Umathanbai (2)
En Aayul Ullavarai
En Jeevan Ullavarai (2)
Marappeno Umathanbai (2)
1. Thanimaiyil Aluthu
Thookkaththai Elanthu
Iraavellaam Padukkaiyai
Kanneeraaley Nirappugaiyil (2)
Kanneerai Thudaikka Vantha
Nesaththai Naan Marappeno (3) – En Aayul
2.Panam Selvam Illaiyentu
Namakku Vendamentu
Neasiththa Uravugal
Ennai Thookki Veesugaiyil (2)
Thedi Vanthu Maarbodu
Anaiththa Uravai Marappeno (3) – En Aayul
3.Yenakku Yethiraana
Naavugal Kuttappaduththi
En Pearai Alikka
Theeviramai Varugaiyiley (2)
Yenakku Thunai Nintu
Yuththam Seithathai Marappeno (3) – En Aayul