Maravaar Yesu maravaar – மறவார் இயேசு மறவார்

Deal Score+1
Deal Score+1

Maravaar Yesu maravaar – மறவார் இயேசு மறவார்

C minor
மறவார் இயேசு மறவார்
ஒரு இமைப்பொழுதிலும்
உன்னை மறவார்
மறவார் இயேசு மறவார்
உன்னை உருவாக்கின
தேவன் மறவார்-2

1.அழைத்தவர் உன்னை மறவார்
அபிஷேகம் செய்தவர் மறவார்-2
மனிதர்கள் அன்பு நிலை மாறினாலும்
மகிமையின் தேவன் உன்னை மறவார்-2
மகிமையின் தேவன் உன்னை மறவார்-மறவார்

2.தரிசனம் தந்தவர் மறவார்
தாங்கியே நடத்திட மறவார்-2
எப்பக்கம் நெருக்கங்கள்
உன்னை சூழ்ந்திட்டாலும்
எலியாவின் தேவன் உன்னை மறவார்-2
எலியாவின் தேவன் உன்னை மறவார்-மறவார்

3.வாக்குத்தத்தம் தந்தவர் மறவார்
வழிகாட்டி நடத்திட மறவார்-2
வானமும் பூமியும் நிலை மாறினாலும்
வார்த்தையை நிறைவேற்ற மறவார்-2
வார்த்தையை நிறைவேற்ற மறவார்-மறவார்

Maravaar Yesu maravaar – unnai
Oru imaip poluthilum
Maravaar Yesu maravaar – unnai
Uruvaakkiya Yesu maravaar

1.Azhaiththavar unnai maravaar
Apishaekam seythavar maravaar
Manithanin anpu nilai maarinaalum
Makimaiyin thaevan unnai maravaar

2.Tharisanam thanthavar maravaar
Thaangiyae nadaththida maravaar – eppakkam
Nerukkangal unnai soolnthittalum
Eliyaavin thaevan unnai maravaar

3.Vaakkuththaththam thanthavar maravaar
Valikaatti nadaththida maravaar
Vaanamum poomiyum nilai maarinaalum
Vaarththaiyai niraivaetta maravaar – tham

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
christianmedias
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo