Marubadiyum Ezhumbiduven – மறுபடியும் எழும்பிடுவேன்

Deal Score+1
Deal Score+1

Marubadiyum Ezhumbiduven – மறுபடியும் எழும்பிடுவேன்
Karthar Ennodirupathinaal – கர்த்தர் என்னோடிருப்பதினால்

கர்த்தர் என்னோடிருப்பதினால்
மறுபடியும் எழும்பிடுவேன் -2
மறுபடியும் எழும்பிடுவேன் -2
கர்த்தர் என்னோடிருப்பத்தினால்
மறுபடியும் எழும்பிடுவேன் -2

ஏழு தரம் நான் விழுந்தாலும்
மறுபடியும் எழும்பிடுவேன்
சிநேகித்தவர் என்னை பகைத்தாலும்
மறுபடியும் எழும்பிடுவேன் – 2
பாதாள குழியிலும்
அவர் என்னோடு
மரண இருளிலும் அவர் என்னோடு
– கர்த்தர்

எதிர்பார்த்த கதவுகள் அடைத்தாலும்
மறுபடியும் எழும்பிடுவேன்
எத்தனை அவமானம் சூழ்ந்தாலும்
மறுபடியும் எழும்பிடுவேன் -2
சோர்வான நேரத்திலும்
அவர் என்னோடு
தள்ளப்பட்ட நிலையிலும்
அவர் என்னோடு – 2
– கர்த்தர்

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
christianmedias
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo