மத்தேயு மாற்கு லுக்கா சுவிசேஷம் – Mathew mark lucka suvishesam

Deal Score+3
Deal Score+3

மத்தேயு மாற்கு லுக்கா சுவிசேஷம் – Mathew mark lucka suvishesam

மத்தேயு மாற்கு லுக்கா சுவிசேஷம்—அதில்
அடங்கியிருக்கும் இயேசுவின் விசேஷம்—2
வாசித்துப் பாரு( நீ )அதை நேசித்துப் பாரு(வேதம்)—2

1. சுவிசேஷ புத்தகங்கள் நான்கு
அது சொல்லுது பார் இயேசு புகழ் நான்கு—2
தியானித்து அறிந்திடுவாய் இன்று
பரலோகம் நீ சென்றிடவே நன்று—2

2. நாறிப்போன சடலத்தை உயிர்பிக்கும்
இயேசுவின் வல்லமையைப் பாரு—2# [யோவ-11:43,44]
தண்ணீரை ரசமாக மாற்றிடும்
இயேசுவின் அற்புதமே உலகத்திலே ஜோரு—2[யோவ-2:9]

3.காற்றையும் அடக்கினார் இயேசு—2
கடல் அலையைக் கூட நிறுத்தினார் இயேசு—2[மாற்கு:4:39]
உனக்காக பாடுபட்டார் இயேசு
அவர் மகத்துவத்தை உலகமெங்கும் பேசு—2

4.உனக்காக நித்திய வாழ்வு உண்டு
வேதத்திலே மகிழ்ந்திடுவாய் கண்டு —2(1 யோவா2:25)
நாடெங்கும் விரைந்ததோடி சென்று
அவர் நாமம் பரை சாற்றிடுவாய் இன்று —2

Mathew mark lucka suvishesam song lyrics in english

Mathew mark lucka suvishesam athil
adangiyirukkum yesuvin vishesam -2
vaasithu paaru nee athai neasithu paaru vedham -2

1.Suvisheasa puththangal naangu
Athu solluthu paar yesu pugal naangu -2
thiyanithu arinthiduvaai intru
paralogam nee sentridave nantru -2

2.Naaripona sadalaththai uyirpikkum
yesuvin vallamiyai paaru -2
thanneerai rasamaga maattridum
yesuvin arputhamae ulagthilae joru -2

3.Kaattraiyum adakkinaar yesu -2
Kadal alaiyaai kooda niruthinaar yesu -2
Unakkaga paadu pattaar yesu
Avar magathuvaththai ulamellam pesu -2

4.Unakkaga niththiya vaalvu undu
vedhatthilae magilnthiduvaai kandu -2
Naadendum virainthodi entru
avar naamam parai sattriduvaai intru -2

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo