
Meetpar Yesuvae Vallavaraam – மீட்பர் யேசுவே வல்லவராம்
Deal Score0
Shop Now: Bible, songs & etc
மீட்பர் யேசுவே வல்லவராம்
மேன்மையுள்ள ஆண்டவராம்,
கேட்போர் யாருக்கும் அருள் நாதர்,
கீழோர்களை உயர்த்தவராம்,
மாட்சியுற்ற யேசுவை யாம்
மனமுவந்து பணி செய்வோம்.