Meetparae Nadathumean – மீட்பரே நடத்துமேன்

Deal Score0
Deal Score0

1. மீட்பரே! நடத்துமேன்
பாதை நான் தவறாமல்
காப்பீரே நித்தமுமே
கர்த்தா! நானும்மில் சார்ந்தேன்

பல்லவி

மீட்பா! மீட்பா!
மீட்பா! வழிகாட்டுமேன்;
பாதை தப்பிப் போகாமல்,
மீட்பா! வழிகாட்டுமேன்

2. என் ஆத்தும தஞ்சமே!
வன் புசல் அலை என்மேல்
வந்ததுமே புரண்டாலும்
உம்மண்டை ஒதுங்குமேன் – மீட்பா

3. நடத்தும் நடத்துமேன்
நாதா என் முடிவிலும்;
துடைத்துமே என் கண்ணீர்,
தூய ராஜியத்துக்கும்! – மீட்பா

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo