மேக மீதில் இயேசு ராஜன் – Mega Meethil Yesu Rajan

Deal Score+1
Deal Score+1

மேக மீதில் இயேசு ராஜன் – Mega Meethil Yesu Rajan

பல்லவி

மேக மீதில் இயேசு ராஜன் வேகம் வாறாரே!

அனுபல்லவி

ஆயத்தமுள்ளோரை ஆகாயம் சேர்க்க அவரே வாறாரே!

சரணங்கள்

1. ஆண்டவர்தாமே ஆர்ப்பரிப்போடே அவனியில் வாறாரே!
மீண்டவரோ மேலோகமே செல்ல மேதினியை விடுவார் – மேக

2. கிறிஸ்துவுக்குள்ளே மரித்தோரெல்லாம் கிளம்பியே எழும்பிடுவார்
மரிக்காதிருக்கும் பரிசுத்தரெல்லாம் மறைந்தே போவாரே – மேக

3. பாடுபட்டோர்க்குப் பலனளிப்பாரே பாடு பட்டவர் தாமே
கூடும் நமக்கோ குறைவில்லா பலனை கூவியே கொடுத்திடுவார் – மேக

4. அவருரைத்த அடையாளங்களெல்லாம் தவறாமல் நடக்கின்றதே!
அவர் வரும் வேளையை எவருமே அறியார் ஆண்டவரே அறிவார் – மேக

5. ஆயிர வருஷ ஆளுகை செய்வார் ஆண்டவர் இயேசுதாமே!
நீதி சமாதானம் நிறைந்தே இருக்கும் ஜோதியின் ஆளுகையில் – மேக

6. அல்லேலூயா கீதம் பாடி அகமகிழ்ந்திடுவோமே
வல்லவர் வரும் வேளையுமிதோ மெல்லவே நெருங்கிடுதே – மேக

Mega Meethil Yesu Rajan song lyrics in English 

Mega Meethil Yesu Rajan Vegam Vararae

Aayathamullorai Aagayam Searkka Avarae Vararae

1.Andavarthamae Aarparippodae Avaniyil Vararae
Meendavaro Mealogamae Sella Meathiniyai Viduvaar

2.kiristhuvukullae Marithorellam Kilambiyae Elumbiduvaae
Marikathirukkum Parisutharellam Maranthe povarae

3.Paadupattorkku Palanalipparar Paadu pattavar Thaamae
Koodum Namakko Kuraivilla palanai Kooviyae Koduthiduvaar

4.Avaruraitha Adaiyalangalellam Thavaramal Nadakintrathae
Avar Varum Vealaiyai Evarumae Ariyaar Aandavare Arivaar

5.Aayira Varusha Aalugai Seivaar Aandavr Yesu Thaamae
Neethi Samathaanam Nirainthae Irukkum Jothiyin Aalugaiyil

6. Alleluya Geetham Paadi Agamazhinthiduvomae
Vallavar varum vealaiyumitho Mellavae Nerungiduthae

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo