Mudan Mudalai kaankintrean -முதன்முதலாய் காண்கின்றேனே song lyrics
முதன்முதலாய் காண்கின்றேனே
முகமுகமாய் தரிசிக்கிறேன்
துடிக்கிறேன் நான் உம்மைக்காண
துதித்திடுவேன் உம்மை கண்ட பின்னும்-2
என் உயிரே நீர் தாமே
என் ஜீவன் நீர் கொடுத்திடுவீர்
அணைத்திடுவேன் உம்மையே நான்
அரவனைப்பீர் மார்போடு-முதன்முதலாய்
என்னை காண்போர் உம்மை காண
உம் சாயல் எனில்
இயேசுவே நீர் என்னையுமே
ஏற்றுக்கொள்ளும் இந்த நாள் முதலாய்-2-முதன்முதலாய்