
Mudivilladhavare Christian Song Lyrics
Mudivilladhavare Christian Song Lyrics
Mudivilladhavare Nal Mudivai Tharubavare En Vinnappathitkum Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Fenicus Joel.
Mudivilladhavare Christian Song Lyrics in Tamil
முடிவில்லாதவரே
நல் முடிவை தருபவரே (2)
என் விண்ணப்பத்திற்கும்
என் கண்ணீருக்கும் பதிலை அளிப்பவரே (2)
புகலிடமே என் மறைவிடமே
சமாதானமே சம்பூரணமே
ஆறுதலே என் அக்களிப்பே
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன் (2)
1. இதுவரை நடத்தின எபினேசர் நீரே
எந்நாளும் நடத்திடுவீர்
இனிமேலும் தாங்கும் கரம் உம்முடையதே
என்றென்றும் காத்திடுமே (2)
2. ஓங்கிய புயமும் அடைக்கலம் நீரே
வழுவாமல் காத்திடுவீர்
ஒருவராய் பெரிய காரியம் செய்வீர்
ஒத்தாசை அனுப்பிடுவீர் (2)
3. உன்னதமானவர் மறைவில் இருப்பதால்
வல்லவர் நிழல் தங்குவேன்
அடைக்கலம் கோட்டை நான் நம்பும் தேவன்
என்றே நான் சொல்லிடுவேன் (2)
Mudivilladhavare Christian Song Lyrics in English
Mudivilladhavare
Nal Mudivai Tharubavare (2)
En Vinnappathitkum
En Kanneerukum Badhilai Alippavare (2)
Pugalidame En Maraividame
Samadhaaname Sampuraname
Aarudhale En Akkalippe
Ummai Ennalum Aaradhippen (2)
1. Idhuvarai Nadathina Ebenezer Neere
Ennalum Nadathiduveer
Inimelum Thangum Karam Ummudaiyadhe
Endrendrum Kaathidume (2)
2. Ongiya Puyamum Adaikkalam Neere
Vazhuvamal Kaathiduveer
Oruvarai Periya Kaariyam Seiveer
Othasai Anuppiduveer (2)
3. Unnadhamanavar Maraivil Iruppadhaal
Vallavar Nizhal Thanguven (2)
Adaikalam Kottai Nan Nambum Dhevan
Endre Naan Solliduven (2)
christianmedias
[ad_1]
#christianmedias #godmedias #TamilChristianSongs
[ad_2]