
Muththae Maamaniyae Yesu – முத்தே மாமணியே இயேசு
Deal Score0
Shop Now: Bible, songs & etc
1. முத்தே மாமணியே இயேசுகிறிஸ்துவே நீ தனியே!
இத்தரை மீட்டனையே கருதிக்கெல்லாம் நீ மணியே!
2. விண்ணோர்கள் நல்மணியே பூவில் மண்ணோர்க்கு மேன்மணியே!
கண்ணிலார்க் கண்ணொளியே என்றும் அழியா காயமணியே!
3. நித்திய வான் ஜோதி இயேசு நீதி நிறைந்த ஜோதி!
நிர்மலமான ஜோதி சர்வலோகம் நிறைந்த ஜோதி!