முற்றிலும் அழகானவர் – Mutrilum Azhaganavar
முற்றிலும் அழகானவர் – Mutrilum Azhaganavar
முற்றிலும் அழகானவர்
எல்லாரிலும் மா சிறந்தோர்
தேவாதி தேவனானவர்
நேசக் கல்வாரி நாயகா
கல்வாரி நாயகா
என் உள்ளம் ஆட் கொண்டீர்
என்னை மீட்க மரித்தீர்
கல்வாரி நாயகா
காயப்பட்டு நொறுங்குண்டு
பாவம் துக்கம் சுமந்தோராய்
நீசச் சிலுவையில் மாண்டார்
துக்க கல்வாரி நாயகா
ஜீவன் சமாதானம் ஈய
சிறையுற்றோரின் மீட்புகாய்
இரத்தமாம் ஊற்றை திறந்தார்
இரக்க கல்வாரி நாயகா
நமக்காய் பெற்ற வரன்கள்
சுத்தாங்கம் யாவும் நல்கிட
என்பதாம் வெள்ளம் ஊற்றினீர்
தயாள கல்வாரி நாயகா
உம்மை மகிமை மையமாய்
கண்டு கழிப்பேன் என்பதே
இவ்வுலகில் என் ஆறுதல்
ஒப்பற்ற கல்வாரி நாயகா
கண்ணாடி கடல் ஓரமாய்
சேர்ந்து நின் அன்பில் மூழ்கியே
உம்மைப்போல் என்றும் இருப்பேன்
மகிமை கல்வாரி நாயகா
Mutrilum Azhaganavar song lyrics in english
Mutrilum Azhaganavar
Ellarilum Maa siranthoar
Devathi devananavar
Neasa kalvaari naayaga
Kalvari Nayaga
En Ullam Aatkondeer
Ennai Meetka maritheer
Kalvari Nayaga
Kaayapattu norungundu
Paavam thukkam sumanthoraai
Neesa siluvaiyil maandaar
thukka Kalvari Nayaga
Jeevan samathanam eeya
siraiyuttorin meetpukaai
raththamaam oottrai thiranthaar
raththa Kalvari Nayaga
Namakkaai pettra varangal
suththaangam yaavum nalgida
enbathaam vellam oottrineer
thayala Kalvari Nayaga
Ummai magimai maiyamaai
kandu kalippean enabathae
Evvulagil En Aaruthal
Opattra Kalvari Nayaga
Kannaadi kadal ooramaai
searnthu nin anbil moolgiyae
ummaipoal entrum iruppean
magimai Kalvari Nayaga