நான் அழுதால் – Naan Aluthaal
நான் அழுதால் – Naan Aluthaal
நான் அழுதால்
ஏன் அழுதாய்?
என்று கேட்பவர் நீர்தானே!
தோள் வலிக்க என்னை
இன்றுவரை சுமந்து
வந்தது நீர்தானே! (2)
நீர் பிரியப்பட ஏதாவது
நான் செய்யணும்! (2)
இவன் சாதித்தான்
என்று ஊர் சொல்ல
என் கண்களை மூடணும்!
இவன் சாதித்தான்
என்று ஊர் சொல்ல
தலை நிமிர்ந்து நடக்கணும்!
எப்படியாவது இயேசுவே!
இயேசுவே! (6)
எப்படியாவது என்னை
மீட்டுக்கொள்ளுங்க!
நான் எழுப்ப ஏதாவது
அற்புதம் ஒண்ணு செய்யுங்க! (2)
தினம் தோற்றுப்போகும்
வாழ்வு எனக்குப்பிடிக்கல!
பார்க்கும் உலகத்தையும்
ஜெயிக்க என்னால் முடியல! (2)
எப்படியாவது இயேசுவே!
இயேசுவே! (6)
Naan Aluthaal Eppadiyavathu Yesuve song lyrics in english
Naan Aluthaal
Yean Aluthaai
Entru Ketpavar Neerthanae
Thozh Valikka Ennai
Intru Varai sumanthu
Vanthathu Neerthanae -2
Neer Piriyapada Yeathavathu
Naan seiyanum -2
Evan saathithaan
Entru oor solla
en kangalai moodanum
Evan Saathithaan
Entru Oor Solla
Thalai Nimirnthu Nadakkanum
Eppadiyavathu Yesuve
Yeusvae -6
Eppadiyavathu ennai
Meettukollnga
Naan Eluppa Yethavathu
Arputham onnu seiyunga-2
Thinam Thottrupogum
Vaalvu enakkau pidikkala
paarkkum ulagaththaiyum
jeayikka ennaal mudiyala-2
Eppadiyavathu Yesuve
Yeusvae -6