நான் பயப்படாமல் முன் செல்கின்றேன் – Naan Bayapadaamal Mun Selhindraen

Deal Score+1
Deal Score+1

நான் பயப்படாமல் முன் செல்கின்றேன் – Naan Bayapadaamal Mun Selhindraen

நான் பயப்படாமல் முன் செல்கின்றேன்
உம் பெலத்தோடு கால் முன் வைக்கின்றேன் (2)
நான் நடக்கும் பாதை எல்லாம் என்னோடிருக்கிறீர்
என் சமூகம் உனக்கு முன்பாக செல்லுமே என்றீர்(2)

பயப்படமாட்டேன் நான் கலங்கிடமாட்டேன்
இயேசு முன் செல்கின்றார்
பயப்படமாட்டேன் விசுவாசத்தில் ஜெயிப்பேன்
தூதர்கள் அனுப்பிடுவார்

1.இஸ்ரவேலை காக்கின்ற வல்ல தேவன்
தூங்காமல் தினம் என்னை நடத்திடுவார் (2)
உம் கிருபையாலே என்னை இரட்சித்தீரே
உம் அன்பினாலே என்னை மன்னித்தீரே (2)
உம் அன்பினாலே என்னை மன்னித்தீரே – நான் பயப்படாமல்

2.யோசுவாவை பலப்படுத்தின வல்ல தேவன் -என்
சத்துருவின் மதில்களை உடைத்திடுவார்(2)
என் விசுவாசத்தில் வெற்றி கொடி ஏற்றுவேன்
ஓசன்னா பாடியே மகிழ்ந்திடுவேன் (2)
நான் ஓசன்னா பாடியே மகிழ்ந்திடுவேன் – நான் பயப்படாமல்

3.கடல்-மீது நடந்த வல்ல தேவன்
மான்கால்கள் போல் என்னை ஓட செய்வார் (2)
உம் வார்த்தையிலே (யுத்தம்) ஜெயித்திடுவேன்
கழுகு போல் உயர பறந்திடுவேன் (2)
கழுகு போல் உயர பறந்திடுவேன் -நான் பயப்படாமல்

Naan Bayapadaamal Mun Selhindraen song lyrics in english

Naan Bayapadaamal Mun Selhindraen
Um Belathodu Kaal Mun Vaikindraen (2)
Naan Nadakum Paathai Ellam Ennodirukireer
En Samugham Unaku Munbaaha Selumae Endreer (2)

Bayapadamaataen Naan Kalangida Maataen
Yesu Mun Selhindraar
Bayapadamaataen Visuvasathil Jeyipaen
Thootharghal Anupiduvar

1.Isravaelai Kakindra Valla Dhevan
Thoongamal Thinam Ennai Nadathiduvar (2)
Um Kirubayalae Ennai Ratchitheerae
Um Anbinaalae Ennai Mannitheerae (2)
Um Anbinaalae Ennai Mannitheerae – Naan Bayapadaamal

2.Yoshuavai Balapaduthina Valla Dhevan- En
Sathuruvin Mathilgalai Udaithiduvaar (2)
En Visuvasathil Vetri-Kodi Etruvaen
Hosanna Paadiyae Maghilnthiduvaen (2)
Nan Hosanna Paadiyae Maghilnthiduvaen – Naan Bayapadaamal

3.Kadal-meethu Nadantha Valla-Thevan
Maankaalgal Pol Ennai Oda Seivaar (2)
Um Vaarthaiyalae (Yutham) Jeyithiduvaen
Kalagu-Pol Uyara Paranthiduvaen (2)
Kalagu-Pol Uyara Paranthiduvaen – Naan Bayapadaamal

    The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
    Tamil christians
        christian Medias - Best Tamil Christians songs Lyrics
        Logo