நான் ஜெபிக்கனும் – Naan Jebikkanum umma thuthikanum

Deal Score0
Deal Score0

நான் ஜெபிக்கனும் – Naan Jebikkanum umma thuthikanum

நான் – ஜெபிக்கனும் உம்ம துதிக்கனும்
நான் – எப்போதும் உங்க கூட இருக்கனும்
இந்த – பணமும், பேரும், புகழும் வேண்டாம்
இந்த – மண்ணும், பொன்னும், சொத்து சொகமும் வேண்டாம்

  1. பாக்காம போனாலும் பக்கத்துல நிக்கறிங்க
    நன்றி மறந்தாலும் நன்மைகள செய்யுறிங்க
    தகப்பனே – தகப்பனே
  2. எட்டி எட்டி போனாலும் கிட்டவந்து நிக்கறிங்க
    கெட்டழிஞ்சி போனாலும் கட்டி என்ன அணைக்கறிங்க
    தகப்பனே – தகப்பனே
  3. காணாம போயிருந்தேன் தேடி தேடி அலைஞ்சிங்க
    காயப்பட்டு நா-கெடந்தேன் தூக்கி என்ன சுமந்திங்க
    தகப்பனே – தகப்பனே

Naan Jebikkanum umma thuthikanum song lyrics in english

Naan Jebikkanum umma thuthikanum
Naan Eppothum unga kooda irukkanum
Intha panamum perum pugalum veandaam
Intha mannum ponnum soththu sugamum veandam

1.Paakkama ponalum pakkathula nikkuringa
nandri maranthalum nanamaigal seiyuringa
Thagapanae – Thagapanae

2.Etti Etti ponaum kittavanthu nikkuringa
keattalinchi ponalum katti enna anaikkuringa
Thagapanae – Thagapanae

3.Kaanama poyirunthean theadi theadi alainchinga
kaayapattu na kidanthean thookki ennai sumanthinga
Thagapanae – Thagapanae

Keywords : Naa Jebikkanum, Naa jebikanum, Naan Jebikanum

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo