நாங்க சாத்தானுக்கு எதிர்த்து நிற்கும் – Naanga Sathanukku Ethirthu nirkum seanai
நாங்க சாத்தானுக்கு எதிர்த்து நிற்கும் – Naanga Sathanukku Ethirthu nirkum seanai
நாங்க சாத்தானுக்கு எதிர்த்து நிற்கும் சேனை
அவன் திட்டங்களை முறியடிக்கும் சேனை -2
எங்க எல்லையை விட்டு அப்பாலே போ சாத்தானே
உன் ஆயுதங்களில் ஒன்றும் வாய்க்காதே
எல்லா அதிகாரமும் எங்கள் கரத்திலே
சாவை வென்ற இயேசுவின் நாமத்திலே -2
1.துதி என்ற ஆயுதம் நாவிலே
வார்த்தை என்னும் பட்டயம் கரத்திலே – 2 – எங்க எல்லையை
2.இயேசு எங்க சேனையின் தளபதி
ஏசுவே எங்கள் வாழ்வின் அதிபதி – 2 – எங்க எல்லையை
3.இயேசுவின் நாமத்தினால் விடுதலை
இயேசுவின் ரத்தினால் விடுதலை – 2 – எங்க எல்லையை
Naanga Sathanukku Ethirthu nirkum seanai song lyrics in english
Naanga Sathanukku Ethirthu nirkum seanai
Avan Thittangalai muriyadikkum Seanai -2
Enga Ellaiyai vittu Appalaey Po Sathanae
Un Aayuthangalil Ontrum Vaaikathae
Ella Athikaaramum Engal Karathilae
Saavai Ventra Yesuvin Namathilae -2
1.Thuthi Entra Aayutham Naavilae
Vaarthai Ennum Pattayam Karathilae -2 – Enga Ellaiyai
2.Yesu Enga Seanaiyin Thalapathy
Yesuvae Engal Vaazhvin Athipathi -2 – Enga Ellaiyai
3.Yesuvin Naamaththinaal Viduthalai
Yesuvin Raththainaal Viduthalai -2 – Enga Ellaiyai