Nadathiduveer Inimelum Song Lyrics

Deal Score+1
Deal Score+1

Nadathiduveer Inimelum Song Lyrics

Nadathiduveer Inimelum Kadaisi Varai Nadathiduveer Neerae Yegovah Yireh Song Lyrics in Tamil and English Sung By. Ben Samuel.

Nadathiduveer Inimelum Christian Song Lyrics in Tamil

இதுவரை என்னை நடத்தினர்
இனிமேலும் என்னை நடத்திடுவீர் (2)

நீரே யெகோவா யீரே
என் எல்லாமே பார்த்துக்கொள்வீர்
நீர் யெகோவா ஷம்மா
என் கூடவே இருப்பவரே (2)

நடத்திடுவீர் இனிமேலும்
கடைசி வரை நடத்திடுவீர் (2)
– நீர் யெகோவா …

1. இந்த தேவன் என்றென்றும் உள்ள
சதாகாலமும் நமது தேவன் (2)
மரணப்பரியந்தம் நடத்திடுவார்
என்னை நடத்திடுவார் (2)

2. நற்கிரியை என்னில் துவங்கியவர்
முடிவுப்பரியந்தம் நடத்திடுவீர் (2)
முதிர்வயதானாலும் நடத்திடுவீர்
உண்மையாய் நடத்திடுவீர் (2)

Nadathiduveer Inimelum Christian Song Lyrics in English

Idhuvarai Ennai Nadathinavar
Inimelum Ennai Nadathiduveer (2)

Neerae Yegovah Yireh
En Ellamae Paarthukolveer
Neer Yegovah Shammah
En Kudavae Irupavarae (2)

Nadathiduveer Inimelum
Kadaisi Varai Nadathiduveer (2)
– Neer Yegovah…

1. Intha Devan Endrendrum Ulla
Sadhakaalamum Namadhu Devan (2)
Maranapariyantham Nadathiduvaar
Ennai Nadathiduvaar (2)

2. Narkiriyai Ennil Thuvangiyavar
Mudivupariyantham Nadathiduveer (2)
Mudhirvayathanalum Nadathiduveer
Unmaiyai Nadathiduveer (2)


#christianmedias #godmedias #TamilChristianSongs

Paid Prime Membership on Primevideo.com

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo