Naesikiraen Christian Song Lyrics
Naesikiraen Christian Song Lyrics
Naesikiraen Song Lyrics From Tamil Christian Song Sung By. A.V. Peter Elwis.
Naesikiraen Christian Song Lyrics in Tamil
நேசிக்கிறேன் நேசிக்கிறேன் நேசிக்கிறேன் உம்மை (2)
யெகோவா ராஃபாவை நேசிக்கிறேன்
சுகத்தை தந்தீரே நேசிக்கிறேன் (2)
யேகோவா நிசியை நேசிக்கிறேன்
ஜெயத்தை தந்தீரே நேசிக்கிறேன் (2)
நேசிக்கிறேன் நேசிக்கிறேன் நேசிக்கிறேன் உம்மை (2)
யெகோவா ஷம்மாவை நேசிக்கிறேன்
கூடவே இருக்கிறீர் நேசிக்கிறேன் (2)
யெகோவா எல்ரோயி நேசிக்கிறேன்
என்னை கண்டீரே நேசிக்கிறேன் (2)
நேசிக்கிறேன் நேசிக்கிறேன் நேசிக்கிறேன் உம்மை (2)
யேகோவா ரூவாவை நேசிக்கிறேன்
மேய்ச்சலை தந்தீரே நேசிக்கிறேன் (2)
யேகோவா ஷாலோ மை நேசிக்கிறேன்
சமாதானம் தந்தீரே நேசிக்கிறேன் (2)
நேசிக்கிறேன் நேசிக்கிறேன் நேசிக்கிறேன் உம்மை (2)
christianmedias
#christianmedias #godmedias #TamilChristianSongs