Nal meippar Yesu innalilae song lyrics – நல் மேய்ப்பர் இயேசு
Nal meippar Yesu innalilae song lyrics – நல் மேய்ப்பர் இயேசு
பல்லவி
நல் மேய்ப்பர் இயேசு இந்நாளிலே
நமக்காக பிறந்தார் மண் மீதிலே
தாவீதின் மைந்தன் நம் வாழ்விலே
தன்னையே தந்து நமை மீட்கவவே
புல்லணை மீது தாழ்மையானார்
சரணம் – 1
தூதர்கள் நற்செய்தி கூறிடவே
மந்தையில் மேய்ப்பர் மகிழ்ந்தனரே
விண்ணெங்கும் கீதம் ஒலித்திடவே
ஆயர்கள் வாழ்த்தி பணிந்தனரே
உன்னதத்தில் மகிமையே
மண்ணில் சமாதானமே
சரணம் – 2
விண் ஜோதி உதித்த நாள் தனிலே
உள்ளத்தில் ஜீவ ஒளி வீசிடும்
நம் வாழ்வில் சாபங்கள் அகண்றிட
நேசக் குமாரன் மண்ணில் வந்தார்
இன்பத்திலும் துன்பத்திலும்
நம் கிருபை தந்திடுவார்
Nal meippar Yesu innalilae Tamil Christmas song lyrics in English
Nal meippar Yesu innalilae
Namakkaaga piranthaar Man meethilae
Thaaveethin Mainthan nam vaalvilae
Thannaiyae thanthu namai meetkavae
Pullanai Meethu thaazhmaiyanaar
1.Thoothargal narseithi kooridavae
Manthaiyil meippar magilnthanarae
Vinnengum Geetham olithidavae
Aayargal vaalthi paninthanarae
Unnathaththil Magimaiyae
Mannil Samathanamae
2.Vin Jothi uthitha naan thanilae
Ullaththil Jeeva ozhi veesidum
Nam vaalvil Saabangal agantrida
Nesa kumaaran mannil Vanthaar
Inbaththilum Thunbaththilum
Nam kirubai thanthiduvaar