
NAL VAZHIYIL – நல் வழியில்
NAL VAZHIYIL – நல் வழியில்
ஆராரோ ஆரி ராராரோ – 4
நீ தூங்க கண் விழிப்பேனே
நீ சிரிக்க கவலை மறப்பேனே
உம் அருகில் என்றும் இருப்பேனே
நல் வழியில் உன்னை வளர்ப்பேனே – (ஆராரோ)
பெற்றெடுக்க தானே காத்திருந்தேன் நானே – நீ
கர்த்தருக்காய் வாழ ஒப்புக்கொடுத்தேனே – 2
கர்த்தருக்காய் காத்திருப்போர் வெட்கப்பட்டு போவதில்லை
கண்ணா நீ பிறந்ததாலே நானும் வெட்கம் அடையவில்லை
கர்த்தரை நீ மறவாமல் நன்றியாய் வாழனும்
கர்த்தருக்காய் வாழ்ந்திருந்து ஊழியம் செய்யனும் – 2
ஆராரோ ஆரி ராராரோ – 4
நீ தூங்க கண் விழிப்பேனே
நீ சிரிக்க கவலை மறப்பேனே
உம் அருகில் என்றும் இருப்பேனே
நல் வழியில் உன்னை வளர்ப்பேனே
- christmas maasam puranthachu song lyrics – கிறிஸ்மஸ் மாசம் புறந்தாச்சு
- Vaarum Deiva Vallalae christmas song lyrics – வாரும் தெய்வ வள்ளலே
- Ulagai Meetka Piranthavar christmas song lyrics – உலகை மீட்கப் பிறந்தவர்
- Uyiraaga Nalamaaga tamil christmas song lyrics – உயிராக நலமாக
- En Ennangal tamil christian song lyrics – என் எண்ணங்கள்