நல்ல நிலத்தில் விழுந்த விதை – Nalla nilathil viluntha vithai
நல்ல நிலத்தில் விழுந்த விதை – Nalla nilathil viluntha vithai
நல்ல நிலத்தில், விழுந்த விதை
நான் இயேசுவை துதிப்பேன்
என் இயேசுவை துதிப்பேன்-2
- நூறாக அறுபதாக பலன் கொடுப்பேன் -2
தேவனின் வார்த்தையினால் தேவ ஆவியின் வார்த்தையினால்
இயேசுவின் வார்த்தையினால் கர்த்தர் வழியில் நான் நடப்பேன் - மலை மேலே உள்ள விளக்கு வெளிச்சம் கொடுத்திடுமே -2
இயேசுவின் இரக்கத்தினால் என் இயேசுவின் இரக்கத்தினால்
இயேசுவின் இரக்கத்தினால் அவர் மகனாய் நான் வாழ்வேன் - ஞானம் உள்ளவன் சொந்த கைகளினால் தன் வீட்டை கட்டிடுவான்-2
இயேசுவின் கிருபையினால் என் மனைவி கட்டிடுவாள்
இயேசுவின் கிருபையினால் என் மருமகள் கட்டிடுவாள்
Nalla nilathil viluntha Vithai song lyrics in English
Nalla nilathil viluntha Vithai
naan Yesuvai thuthipean
en Yesuvai thuthipean -2
1.Nooraga arupathaga balan kodupean -2
Devanin vaarthaiyinaal dev aaviyin vaarthaiyinaal
yesuvin vaarthaiyinaal karthar vazhiyil naan nadapean
2.Malai malae ulla vilakku Velicham koduthidumae-2
yesuvin erakkathinaal en yesuvin erakkathinaal
yesuvin erakkathinaal avar maganaai naan vaalvean
3.Gnanam ullavan sontha kaikalinaal than veettai kattiduvaan-2
yesuvin kirubaiyinaal en manaivi kattiduvaal
yesuvin kirubaiyinaal en marumagal kattiduvaal