Nallavarae Umakku Nantri – நல்லவரே உமக்கு நன்றி
Nallavarae Umakku Nantri – நல்லவரே உமக்கு நன்றி
நல்லவரே உமக்கு நன்றி சொல்கிறேன்
நன்மைகள் செய்தீரே நன்றி சொல்கிறேன்-2
எனக்காக வந்தீரே நன்றி சொல்கிறேன்
ஜீவனையும் தந்தீரே நன்றி சொல்கிறேன்-2
நன்றி சொல்கிறேன் உமக்கு
நன்றி சொல்கிறேன்-2-நல்லவரே
1.குப்பையிலே தெரிந்து கொண்டீர்
நன்றி சொல்கிறேன்
குழந்தையாய் மாற்றி விட்டீர்
நன்றி சொல்கிறேன்-2
உயர்ந்தவரே உயர்ந்தவரே
உயிரோடு கலந்தவரே-2
உயிர் வாழும் நாட்களெல்லாம்
உம்மை பாடுவேன்-2-நல்லவரே
2.அழுக்கான என்னை அழைத்தீர்
நன்றி சொல்கிறேன்
அன்போடு அணைத்துக்கொண்டீர்
நன்றி சொல்கிறேன்-2
பரிசுத்தரே பரிசுத்தரே
பாவங்களை சுமந்தவரே-2
உயிர் தந்த இயேசு நாதா
உம்மைப்பாடுவேன்-2-நல்லவரே