Nallavare En Yesuve – நல்லவரே என் இயேசுவே
நல்லவரே என் இயேசுவே
நிகரில்லா என் நேசரே -2
நீர் நல்லவர் என்று பாட
என் ஆயுள் போதாதே -2
காணாத ஆட்டை போல
பாவத்திலே தொலைந்திருந்தேனே
பரலோகம் விட்டிறங்கி
என்னை தேடி வந்தீர் -2
தோளின் மீது சுமந்து
செல்லும் நல் மீட்பரே- நல்லவரே
கல்வாரி அன்பை கொன்டு
எதுக்காக ஜீவன் தந்து
மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த
மெய் தேவனே -2
புது வழு எனக்களித்து
என் நல்ல ரட்சகரே
Nallavare En Yesuve
Nigarilla en Neasare -2
Neer nallavr entru paada
En Aayul pothathe -2
kaanatha Aattai pola
paavathilae tholainthirunthene
paralogam vittirangi
Ennai theadi vantheer -2
Thozlin meethu sumanthu
sellum nal meetpare
Kalvaari Anbai kondu
Ethukaga jeevan thanthu
Moontram naal uyirtheluntha
Mei Devane -2
Puthu vazhuv enakalithu
en nalla ratchkarae