Nalliraa Neram tamil christmas song lyrics – நல்லீரா நேரம் வெண்பனி
Nalliraa Neram tamil christmas song lyrics – நல்லீரா நேரம் வெண்பனி
நல்லீரா நேரம் வெண்பனி சாரல்
நட்சத்திரம் வந்துதித்ததே அது
புல்லணை மீது மஞ்சம் கொண்டுறங்கிடும்
மன்னவரின் வாசல் வந்ததே -2
அவர் கன்னிமரி ஈன்றெடுத்த
ஒப்பில்லாத செல்வம்
அவர் மண்ணுலகை மீட்க வந்த
ஒப்பில்லாத தெய்வம் -2
1.வானில் ஒரு நட்சத்திரம் போகும் வழி கண்டு
ஞானிகளின் கூட்டம் யேசு ராஜாவை தான் கண்டார் -2 – கன்னிமரி ஈன்றெடுத்த
2.வானில் ஒரு தேவதூதர் சொல்லும் மொழி கேட்டு
ஆயர்களின் கூட்டம் யேசு ராஜாவை தான் கண்டார்-2 – கன்னிமரி ஈன்றெடுத்த
Happy Happy Christmas
Aaha..Merry merry merry Christmas
நள்ளீரா நேரம் வெண்பனி சாரல்
Nalliraa Neram tamil christmas song lyrics in English
Nalliraa Neram venpani saaral
Natchathiram vanthuthithathae Athu
pullanai Meethu manjam kondurangidum
Mannavarin vaasal vanthathae -2
Avar kannimari Eentredutha
Oppillatha Selvam
avar mannulagai meetka vantha
oppillatha seivam -2
1.Vaanil oru Natchathiram pogum Vazhi kandu
Gannigal koottam yesu raajavai than kandaar -2 – kannimari Eentredutha
2.Vaanil oru deva thoothar sollum mozhi keattu
Aayarkalin koottam yesu raajavai than kandaar -2 – kannimari Eentredutha
Happy Happy Christmas
Aaha..Merry merry merry Christmas