Nam pavam pokka Yesu pirandharae Lyrics – நம் பாவம் போக்க

Deal Score+1
Deal Score+1

Nam pavam pokka Yesu pirandharae Lyrics – நம் பாவம் போக்க

நம் பாவம் போக்க இயேசு பிறந்தாரே
நம் இரட்சகராய் இயேசு பிறந்தாரே
சத்துருவை வீழ்த்தி வென்றாரே
நம் விடுதலை நாயகன் வந்தாரே

Chorus

Christmas காலம் இங்கு வந்ததே
இயேசுவின் பிறப்பை எங்கும் சொல்லிடுவோமே (2)

verse 1

ஏழ்மையின் ரூபமாய் மகிமைவிட்டு மண்ணில் வந்தார்
இவ்வளவாய் அன்பு கூர்ந்து நம்மையெல்லாம் நேசித்தார்
இம்மாணுவேல் தேவன் என்றும் நம்மோடு
மேசியா இயேசு தேவன் என்றும் நம்மோடு (2) – Christmas காலம்….(2)

verse 2

பாவம் சாபம் பயங்கள் நோய்கள் நீக்கி நமது சமாதானம் ஆனார்
நிகரில்லா கிருபை தந்து நம்மை என்றும் தாங்கினார்
அதிசயமானவர் எந்தன் இயேசு
ஆலோசனைக் கர்த்தர் எந்தன் இயேசு(2) – Christmas காலம்…..(2)

Amazing Grace how sweet the sound
That saved a wretch like me
I once was lost but now I’m found
I once was blind but now I see (2)

Christmas காலம்….(2)

Nam pavam pokka Yesu pirandharae Lyrics in English

Nam pavam pokka Yesu pirandharae
Ratchagarai Yesu pirandharae
Sathuruvai veezhthi vendrarae
Nam viduthalai nayagan vandhaarae

Christmas kaalam ingu vandhadhae
Yesuvin pirappai engum solliduvomae

Yezhmayin roobamaai
Magimai vitu mannil vandhaar
Ivallavaai anbu koordhu
Nammaiyellam nesithaar
Immanuel Dhevan endrum nammodu
Messiah Yesu Dhevan endrum nammodu

Paavam saabam bayangal noigal
Neekki namadhu samadhaanam aanaar
Nigarilla kirubai thandhu nammai
Endrum thaanginaar
Adhisayamaanavar endhan Yesu
Aalosanai Karthar endhan Yesu

Amazing Grace how sweet the sound
That saved a wretch like me
I once was lost but now I’m found
I once was blind but now I see (2)

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo