Namathu Yesu Kartharentru – நமது இயேசு கர்த்தரென்று
Namathu Yesu Kartharentru – நமது இயேசு கர்த்தரென்று
நமது இயேசு கர்த்தரென்று
நாவுகள் யாவும் அறிக்கையிடும்
முழங்கால் யாவும் முடங்கிடும்
அவர் முன் முழங்கால் முடங்கிடும்
ஆமென் ஆமென் அல்லேலூயா ( 4)
- சர்வத்தை ஆண்டிடும் தேவனவர்
அனைத்து சிருஷ்டிக்கும் முந்தினவர் – 2
வல்லமை தேவனை நித்திய தேவனை
ஜாதிகள் யாவும் அறிந்திடுமே – ஆமென் - ஊற்றுண்ட பரிமள தைலமவர்
உலகில் வாசனை வீசுபவர் – 2
ஆதியும் அவரே அந்தமும் அவரே
நித்திய நாமம் உடையவரே – ஆமென்
3.வேதாளம் பாதாளம் நடுங்கிடுதே
வானோர் பூதலத்தோர் பணிந்திடுவார் – 2
தேவாதி தேவனை ராஜாதி ராஜனை
பூமியின் கீழானோர் பணிந்திடுவார் – ஆமென்
Namathu Yesu Kartharentru song lyrics in English
Namathu Yesu Kartharentru
Naavugal yaavum Arikkaiyidum
Mulankaal yaavum mudangidum
Avar mun mulankaal mudangidum
Amen Amen Alleluya-4
1.Sarvaththai Aandidum Devannavar
Anaithu shirustikkum Munthinavar-2
Vallamai devanai niththiya devanai
Jaathigal yaavum Arinthidumae – Amen
2.Ootrunda parimala thailamavar
Ulagil vaasanai veesubavar-2
Aathiyum avarae anthamum avarae
niththiya naamam udaiyavarae – Amen
3.Vedhanal paathaalam nadungiduthae
vaanoar poothalathoar paninthiduvaar -2
Devathi devanai raajathi raajanai
boomiyin keezhanoar paninthiduvaar – amen
Namathu Yesu Kartharentru lyrics, Namthu yesu karthar lyrics
துதித்தல் என்பது நம் பாராட்டுதலையும், நன்றியுணர்வையும் வெளிப்படுத்துவதாகும்