Nandri Nandri – நன்றி நன்றி

Deal Score+1
Deal Score+1

Nandri Nandri – நன்றி நன்றி

Verse

எத்தனை நன்மை செய்தவரை 

நான் பாடி துதிப்பேன் 

இன்னும் உயர்த்தி மகிழ்வேன் – 2

Stanza 1

ஆதியிலே நன் உம்மை அறியவில்லை 

ஆனால் நீர் என்னை அறிந்தீர் 

என்னை முன்குறித்தீரே -2

Stanza 2

எத்தனையோ நாள் நான் உம்மை 

மறுதலித்தும் என்னை வெறுக்கவில்லையே 

என்னை நடத்தி வந்தீரே – 2

Bridge

நன்றி நன்றி நன்றியென்று சொல்லவேன் 

என்னை நடத்தின உன்னதர் உமக்கு 

நன்றியென்று சொல்லவேன் 

நன்றி நன்றி நன்றியென்று சொல்லவேன் 

என்னை உயர்த்தீன இயேசு  உமக்கு 

நன்றியென்று சொல்லவேன் 

Tanglish

Verse

Ethanai nanmai seithavarai 

naan paadi thuthipen

Inum uyarthi magizhven

Stanza 1

Aathiyile nan ummai ariyavillai

Aanaal neer ennai arintheer

Ennai munkuritheere -2

Stanza 2

Ethanaiyo naal nan ummai

Maruthalithum ennai verukavillaiye

Ennai nadathivantheere -2

Bridge

Nandri Nandri Nandri endru sollven

Ennai nadathina unnathar ummaku 

Nandi endru sollven

Nandri Nandri Nandri endru sollven

Ennai uyarthina Yesu ummaku 

Nandi endru sollven

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Jacob Daniel
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo