Nandri – Prince Joel Song Lyrics

Deal Score0
Deal Score0

Nandri – Prince Joel Song Lyrics

Nandri – Prince Joel Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Prince Joel, Eva.Joel Sangeetharaj, Ranjith Jeba.

Nandri – Prince Joel Christian Song Lyrics in Tamil

நன்றி தினமும் சொல்வேன்
நன்றி இயேசுவுக்கே (2)

நன்றி நன்றி நன்றி
நாள்தோறும் சொல்லுவேன்
நன்றி நன்றி நன்றி
நாள்தோறும் பாடுவேன் நன்றி…

1. தனிமையின் பாதையில் நடக்கும் போது
கண்ணீரால் என் பாதை நிரம்பினதே (2)
பிடித்தீர் துடைத்தீர் தூக்கி எடுத்தீர்
தூக்கி எடுத்து என்னை வாழ வைத்தீர் (2)

2. ஆகாரம் இல்லாமல் அலைந்தேனே
சாபத்தின் வாசலில் கிடந்தேனே (2)
இரட்சிப்பை தந்து என்னை விடுவித்தீரே
விடுவித்து என்னை நீர் உயர்த்தினீரே (2)

3. வீணான பழிகள் நான் சுமந்தேனே
அவமானம் வேதனை ஒடுக்கினதே (2)
கிருபை என்னை விலகவில்லை
தள்ளுண்ட இடங்களில் நிரூபித்ததே (2)

Nandri – Prince Joel Christian Song Lyrics in English

Nandri Thinamum Solven
Nandri Yesuvukae (2)

Nandri Nandri Nandri
Naal Thorum Solluven Nandri
Nandri Nandri Nandri
Naal Thorum Paaduven Nandri

1. Thanimayin Paathaiyil Nadakum Bothu
Kanneeral En Paathai Nirambinathe (2)
Piditheer, Thudaitheer Thooki Edutheer
Thooki Eduthu Ennai Vazha Vaitheer (2)

2. Aagaram Illamal Alainthene
Saabathin Vaasalil Kidanthene (2)
Ratchippai Thanthu Ennai Viduvitheerae
Viduvithu Ennai Neer Uyarthineerae (2)

3. Veenana Pazhigal Naan Sumanthene
Avamanam Vethanai Odukkinathe (2)
Kirubai Ennai Vilagavillai
Thallunda Idangalil Nirubithathe (2)



#christianmedias #godmedias #TamilChristianSongs

Paid Prime Membership on Primevideo.com

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo