Nandri Solli Paaduvaen – நன்றி சொல்லி பாடுவேன்
Nandri Solli Paaduvaen – நன்றி சொல்லி பாடுவேன்-LYRICS F// 90// 2/4
நன்றி சொல்லி பாடுவேன் துதி சொல்லி பாடுவேன்
நீங்க செய்த நன்மைகளைச் சொல்லிச்சொல்லி பாடுவேன்(2)
நன்றி இயேசு ராஜா… நன்றி இயேசு ராஜா… -2
1. என் ஜீவன் உமக்கு அருமையாய் இருந்ததினால்
தீங்கு நாளில் என்னை காத்துக்கொண்டீர் (2)
2. ஒருவழியாய் வந்த எந்தன் எதிரிகளை
ஏழுவழியாய் என் முன் ஓடச்செய்தீர் (2)
3. என் சமுகம் உனக்கு முன்பாக செல்லும் என்றீர்
போக்கிலும் வரத்திலும் என் கூட நீர் இருந்தீர் (2)
4. அனுதின உணவும் உடையும் எனக்குத் தந்தீர்
உறைவிடம் பணியிடம் தகப்பனே எனக்குத் தந்தீர் (2)
5. சோதனை வேளையில் தாங்கிடும் பெலன் தந்தீர்
வேதனை நீக்கி சாதனை புரிய வைத்தீர் (2)
6. (உம்)செந்நீரைச்சிந்தி என் பாவம் போக்கிவிட்டீர்
கண்ணீரைத் துடைத்து கவலைகள் மாற்றிவிட்டீர் (2)
7. இம்மட்டும் காத்தீர் இனியும் காத்திடுவீர்
இன்னல்கள் நீக்கி இன்பமாய் வாழவைத்தீர் (2)
8. இத்தனை வருடங்கள் அருமையாய் ந்டத்தி வந்தீர்
புதியதோர் வருடத்தில் கிருபையாய் சேர்த்துவிட்டீர் (2)
9. இருவரை ஒருவராய் இந்நாளில் மாற்றி விட்டீர்
திருமண பந்தத்தில் இனிதாய் இணைய வைத்தீர் (2)
Nandri Solli Paaduvaen-LYRICS F// 90// 2/4
Nandri Solli Paaduvaen Thudhi Solli Paaduvaen
Neenga Seidha NanmaigaLa Cholli Cholli Paaduvaen (2)
NanRi…Yesu Raaja… NandRi..Yesu Raaja… -2
Aaaaaaahhhhhhhhhhhh
Dhriana 2 nana
Nanananana thana
Dhinukku 2 nana
dhukkudu thana 2
1. En Jeevan Umakku Arumaiyaai Irundhadhinaal
Theengu NaaLil Ennai Kaatthu KoNdeer… (2)
2. Oru Vazhiyaai Vandha Endhan EdhirigaLai
Yaezhu Vazhiyaai En Mun Voedacheidheer (2)
3. En Samugam Unakku Munbaaga Chellum Endreer
Poekkilum Varatthilum En Kooda Neer Irundheer…(2)
4. Anudhina UNavum Udaiyum Enakku Thandheer
URaividam PaNiyidam Thagappanae EnakkuThandheer(2)
5. Soedhanai VaeLaiyil Thaangidum Belan Thandheer
Vaedhanai Neekki Saadhanai Puriya Vaittheer (2)
6. (Um)Senneerai Chindhi En Paavam Poekki Vitteer
(En) KaNNeerai Thudaitthu KavalaigaL MaatRi Vitteer (2)
7. Immattum Kaattheer Iniyum Kaatthiduveer
InnalgaL Neekki Inbamaai Vaazha Vaittheer (2)
8. Itthanai VarudangaL Arumaiyaai Nadatthi Vandheer
Pudhiyadhoer Varudatthil Kirubaiyaai Saertthuvitteer (2)
9. Iruvarai Oruvaraai InnaaLil MaaRRi Vitteer
ThirumaNa Bandhatthil Inidhaai InNaya Vaitheer (2)