Nandri solliyae Paaduvean – நன்றி சொல்லியே பாடுவேன்

Deal Score+1
Deal Score+1

Nandri solliyae Paaduvean – நன்றி சொல்லியே பாடுவேன்

நன்றி சொல்லியே பாடுவேன்
எந்தன் ஆத்தும நேசர் நீரே – 2
இதயமே என்றும் பாடத் துடிக்குதே உம்மையே..ஆ
இதயமே என்றும் பாடத் துடிக்குதே இயேசுவே

  1. தனிமையில் தவழ்ந்த என்னையும்
    தயவான கரம் கொண்டு காத்தீரே
    உம்மை எண்ணி எண்ணி நான் வாழக்கூடாதோ
    உந்தன் சித்தம் செய்ய என் விழிகள் ஓடக்கூடாதோ
    உமக்கான ஓர் வாழ்க்கை வாழவே – (2) – இதயமே

2.வழிதனை மறந்த என்னையும்
ஒளி பெற செய்தது உந்தன் கிருபையே
பித்தனான என்னை வணைந்திட்ட இறையே – உம்
பக்தனாக மாற்றியே ( உம் )பக்கம் சேர்த்துக் கொண்டீரே
நீரின்றி நான் இங்கு இல்லையே
உம் அன்புக்கு நிகர் ஒன்றும் இல்லையே – இதயமே

  1. உலகத்தின் பாவங்கள் சூழ்கையில்
    உம் பரிசுத்த வேதம் என்னைச் சூழ்ந்ததே
    உம் வாக்குத்தத்தம் என் வாழ்வின் அரணே
    அருளிய வாக்கை நீர் அரங்கேற்றுவீரே
    அர்ப்பணித்தேன் என்னை உம்மிலே – நான்
    அர்ப்பணித்தேன் என்னை உம்மிலே – இதயமே

Nandri solliyae Paaduvean song lyrics in English

Nandri solliyae Paaduvean
Enthan Aathuma Neasar Neerae-2
Idhayamae Entrum paada thudikkuthae ummaiyae
Idhayame entrum paada thudikkuthae yesuvae

1.Thanimaiyil thavalntha ennaiyum
thayavana karam kondu kaatheerae
ummai enni enni naan vaalakoodatho
unthan sithham seiya en viligal oodakudatho
Umakkana oor vaallkkai vaalvae-2 – Idhayamae

2.Vazhithanai marantha ennaiyum
ozhi pera seithathu unthan kirubaiyae
Piththanana ennai vanithitta iraiyae um
bakthnaga maattriyae (um) pakkam searthu konderae
Neerintri naan ingu illaiyae
Um anbukku nigar ontrum illaiyae – idhaymae

3.Ulagaththin Paavangal soolkaiyil
um parisutha vedham ennai soolnthathae
um vakkuthatham en vaalvin aranae
aruliya vaakkai neer arangettruveerae
arpanithean ennai ummilae naan
arpanithean ennai ummilae – idhayame

Nandri solliyae Paaduvean lyrics,Idhayamae blessing tv song lyrics

    The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
    Tamil christians
    We will be happy to hear your thoughts

        Leave a reply

        christian Medias - Best Tamil Christians songs Lyrics
        Logo