Nandri Yesuvae – Immattum katha ebinaesarae Song lyrics
இம்மட்டும் காத்த எபிநேசரே
உம் பாதம் நம்பி நான் வந்துள்ளேன்
கஷ்டம் வந்தாலும் நஷ்டம் வந்தாலும்
நீர் என்னோடு இருந்தால் எல்லாம் மாறுமே
நன்றி ஏசுவே – 4
நன்மை செய்திரே
நன்றி ஏசுவே
1. ஆபத்து நேரத்தில் காத்தீரையா
அடைக்கலமாய் கொண்டு சேர்த்தீரையை
எதிரிகள் வந்தாலும்
எதிர்ப்புகள் வந்தாலும்
எனக்காய் நீர் யுத்தம் செய்தீரையா – நன்றி ஏசுவே
2. என் ஏக்கம் எல்லாம் நீர் அறிந்தீரையா
நான் நினைத்ததை நீர் கொடுதீரையா
தோழ்விகள் எல்லாம் ஜெயமாய் மாற்றி
அற்புதமாய் என்னை நடத்தினீரே – நன்றி ஏசுவே
Immattum katha ebinaesarae
Um padham nambi nan vandhullaen
Kashtam vandhalum nashtam vandhalum
Neer Ennodu irundhal ellam marumae
Nandri Yesuvae(X4)
nanmai seidhirae
Nandri Yesuvae
Aabathu nerathil kathiraiya
Adaikalamai kondu saerthiraiya
Edhirigal vandhalum
Edhirpugal vandhalum
Enakkai neer yutham seidhiraiya
-nandri yesuvae
En yekkam ellam neer arindiraiya
nan ninaithadhai neer kodutheeraiya
Thozhvigal ellam jeyamai mattri
Arpudhamai ennai nadathineerae
-nandri yesvae