NandRigaL Koorida Naavondru – நன்றிகள் கூறிட நாவொன்று
LYRICS: (TAMIL)
நன்றிகள் கூறிட நாவொன்று போதாது…. நாதன்
இயேசுவைப் பாடிட நாளெல்லாம் போதாது… -(2) பெற்ற
நன்மைகள் எண்ணிப் பாடுவேன் – நாளும்
உம் புகழ் சொல்லிப் பாடுவேன் -(2)
நன்றி நன்றி இயேசு இராஜா – 4
1.தவறி விழுந்தாலும் தாங்கும் உம் கரமல்லோ..உடன்
பதறித்துடித்திடும் தாயுள்ளம்உமதல்லோ-நான்(2)மார்பில்
தாங்கியே அணைக்கும் தாய்மையே… – தோளில்
தூக்கியே சுமக்கும் தந்தையே… – (2)
நன்றி நன்றி இயேசு இராஜா – 4
2.உம் அன்பைநினைக்கையில் நெஞ்சம்நெகிழுதய்யா-உம்
தியாகம் நினைக்கையில் உள்ளம் உருகுதய்யா..(2)இரத்தம்
சிந்தியே மீட்பைத் தந்தவா… – நட்பின்
எல்லையாய் ஜீவன் ஈந்தவா… (2)
நன்றி நன்றி இயேசு இராஜா – 4
3.இந்தக் கணம் வரை ஜீவன் தந்தீரைய்யா…உம்
விழியின் இமைக்குள்ளே வைத்துக்காத்தீரைய்யா-(2)நன்மை
யாவுமே தந்த நேசரே… – உம்மைப்
போலவே யாரும் இல்லையே….
நன்றி நன்றி இயேசு இராஜா – 6
LYRICS: (ROMANISED)
NANDRIGAL KOORIDA Em // 110// 4/4
NandRigaL Koorida Naavondru Poedhaadhu…. – Naadhan
Yesuvai Paadida NaaLellaam Poedhaadhu…. –(2) Petra
NanmaigaL..ENNi Paaduvaen… – NaaLum
Um Pugazh Solli Paaduvaen… -(2)
NandRi NandRi Yesu Raaja… – 4
1. Thavari Vizhundhaalum Thaangum Um Karamalloh-Udan
PadhariThuditthidum ThaayuLLamUmadhalloh(2)Maarbil
Thaangiyae ANaickum Thaaimayae… – ThoLil
Thoockiyae Sumackum Thandhaiyae… -(2)
NandRi NandRi Yesu Raaja… – 4
2. Um-Anbai Ninaickayil Nenjam Negizhudhaiyaa…. Um
Thiyaagam Ninaickayil ULLam Urugudhaiyaa-(2)Irattham
Sindhiyae Meetpai Thandhavaa… – Natpin
Ellayaai Jeevan Eendhavaa… – (2)
NandRi NandRi Yesu Raaja… – 4
3. Indha KaNam Varai Jeevan Thandheeraiyaa… Um
Vizhiyin ImaickuLLae Vaitthu Kaatheeraiyaa-(2) Nanmai
Yaavumae Thandha Naesarae…- Ummai
Poelavae Yaarum Illaiyae… – (2)
NandRi NandRi Yesu Raaja… – 4