Nanmai Seiyum Naayagarae Christian Song Lyrics

Deal Score0
Deal Score0

Nanmai Seiyum Naayagarae Christian Song Lyrics

Nanmai Seiyum Naayagarae Paar Potrum Thooyavarae Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Earnest Durai.

Nanmai Seiyum Naayagarae Christian Song Lyrics in Tamil

நன்மை செய்யும் நாயகரே
பார் போற்றும் தூயவரே (2)
எனக்காக நிற்பவரே
எப்போதும் இருப்பவரே (2)

நன்றி என்ற ஓர் வார்த்தை
உமக்கது போதுமோ? (2)
உம் பாதம் பணிந்தாலும்
நன்றி கடன் தீருமோ? (2)

1. விட்டு விடாமலே விட்டுக் கொடாமலே
விழுங்க விழி தேடும் கண்களில் படாமலே (2)
கரங்களில் வரைந்தீரே
காரியமாய் அழைத்தீரே (2)
அழைப்பினை மறப்பேனோ?
அறுவடை கொடாமல் மரிப்பேனோ? (2)

2. என் பாவம் நிலுவையிலே என்னைத் தள்ளிடாமலே
சுமந்தீர் சிலுவையிலே நிறைந்தீர் மனதினிலே (2)
மனிதரன்பு மறந்திடுமே
புனிதரன்போ? தொடர்ந்திடுமே (2)
நீர் செய்த தியாகங்கள்
எழுதுவேன் பல நூறு ஆகமங்கள் (2)

Nanmai Seiyum Naayagarae Christian Song Lyrics in English

Nanmai Seiyum Naayagarae
Paar Potrum Thooyavarae (2)
Yenakaga Nirapavarae
Yeppothum Iruppavarae (2)

Nandri Yendra Oor Vaarthai
Umakkadhu Podhumo
Um Patham Panindhaalum
Nandri Kadan Theerumo (2)

1. Vittu Vidaamalae Vittuk Kodaamalae
Vizhunga Vizhi Thedum Kangalil Padaamalae (2)
Karangalil Varaindhirae
Kaariyamai Azhaithirae (2)
Azhaipinai Marappeno?
Aruvadai Kodaamal Maripeno? (2)

2. En Paavam Niluvaiyilae Ennai Thallidaamalae
Sumandhir Siluvaiyilae Niraindhir Manadhinilae (2)
Manidhar Anbu Marandhidumae
Punidharanbo Thodarndhidumae (2)
Neer Seitha Thiyaagangal
Yezhudhuven Palanooru Agamangal (2)



#christianmedias #godmedias #TamilChristianSongs

Paid Prime Membership on Primevideo.com

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo