
Nee Arivaayaa – நீ அறிவாயா
Nee Arivaayaa – நீ அறிவாயா
நீ அறிவாயா
என் அருமை நண்பனே
நீ அறிவாயா
என் அழகு தோழியே
உன் மீது கொண்ட அன்பினால்
ஆண்டவர் இயேசு உனக்காய்
சிலுவையிலே ஜீவனை கொடுத்தார்
சிலுவையிலே ஜீவனை கொடுத்தார்
எண்ணிப்பார் அவர் அன்பின் ஆழங்கள்
வேராரும் தம் ஜீவனை தருவாரோ
எண்ணிப்பார் அவர் அன்பின் ஆழங்கள்
வேராரும் தம் ஜீவனை தருவாரோ
உனக்காக எனக்காக
நமக்காக தம் ஜீவனை கொடுத்தார்
நீ அறிவாயா
என் அருமை நண்பனே
நீ அறிவாயா
என் அழகு தோழியே
மனிதரின் பாவ சுமைகளை ஏற்க வந்த
மாபெரும் தியாக தீபம் ஏசுவே
மனுக்குலம் வாழ மனிதனாய் மண்ணில் வந்த
மடிய மனம் கொண்ட மீட்பர் ஏசுவே
அவர் இன்றி மனிதர்க்கு மீட்பே இல்லையே
அவர் இன்றி மன்னிக்கும் தெய்வம் இல்லையே
மனிதர் மீது பிரியம் கொண்ட தெய்வம் ஏசுவே
அறிந்துகொள் நண்பனே, புரிந்துகொள் தோழியே
அறிந்துகொள் நண்பனே, புரிந்துகொள் தோழியே
நீ அறிவாயா
என் அருமை நண்பனே
நீ அறிவாயா
என் அழகு தோழியே
அவமானம் தோல்வி யாவும் தாங்கி கொண்ட
பொறுமையின் ரூபம் தான் என் ஏசுவே
பாவம் இல்லா பரிசுத்த வாழ்க்கை வாழ்ந்த
மனித அவதாரம் தானே ஏசுவே
நண்பன் போல் உன்னோடு நடந்திட வாறேன்
தாயை போல உன்னை தேற்றி அணைத்து கொள்வாரே
மகனாய் உன்னை மகளாய் என்றும் ஏற்று கொள்வரே
அறிந்துகொள் நண்பனே, புரிந்துகொள் தோழியே
அறிந்துகொள் நண்பனே, புரிந்துகொள் தோழியே
நீ அறிவாயா
என் அருமை நண்பனே
நீ அறிவாயா
என் அழகு தோழியே
உன் மீது கொண்ட அன்பினால்
ஆண்டவர் இயேசு உனக்காய்
சிலுவையிலே ஜீவனை கொடுத்தார்
சிலுவையிலே ஜீவனை கொடுத்தார்
எண்ணிப்பார் அவர் அன்பின் ஆழங்கள்
வேராரும் தம் ஜீவனை தருவாரோ
எண்ணிப்பார் அவர் அன்பின் ஆழங்கள்
வேராரும் தம் ஜீவனை தருவாரோ
உனக்காக எனக்காக
நமக்காக தம் ஜீவனை கொடுத்தார்
நீ அறிவாயா
என் அருமை நண்பனே
நீ அறிவாயா
என் அழகு தோழியே
- christmas maasam puranthachu song lyrics – கிறிஸ்மஸ் மாசம் புறந்தாச்சு
- Vaarum Deiva Vallalae christmas song lyrics – வாரும் தெய்வ வள்ளலே
- Ulagai Meetka Piranthavar christmas song lyrics – உலகை மீட்கப் பிறந்தவர்
- Uyiraaga Nalamaaga tamil christmas song lyrics – உயிராக நலமாக
- En Ennangal tamil christian song lyrics – என் எண்ணங்கள்