நீ ஆசை பட்டதெல்லாம் – Nee Asaipattathellam 

Deal Score+1
Deal Score+1

நீ ஆசை பட்டதெல்லாம் – Nee Asaipattathellam 

நீ ஆசை பட்டதெல்லாம் வாங்கி தருவார்
எண் அன்பு தெய்வம் இயேசு ரொம்ப நல்லவர் – 2
நீ நினைப்பதற்கும் வேண்டுவதற்கும்
அதிகமாய் செய்திடுவாரே – 2
இயேசு அதிசயம் செய்திடுவாரே – 2

1.சாலமோன் ஞானத்தை கேட்கும்போது
கேளாத வெள்ளியும் பொன்னையும் சேர்த்து தந்தாரே (2)
உனக்காக மரித்தாரே
நீ கேட்டால் இல்லையென்று சொவாரா (2)

2. எலிசா வரங்களை கேட்கும்போது
ஆசைப்பட்ட வரங்களை சேர்த்து தந்தாரே (2)
உனக்காக மரித்தாரே
நீ கேட்டால் இல்லையென்று சொல்வாரா (2)

Nee Asaipattathellam song lyrics in English 

Nee asaipattathellam Vangitharuvaar
En anbu deivam yesu rombo nallavar -2
Nee nenaipathatkum venduvathatkum
Athigamai seithiduvarae – 2
Yesu adhisayam seithiduvarae -2

1.Solomon gnanathai ketkum pothu
Kelatha veliyum ponaiyum thantharae -2
Unakaga maritharae nee ketaal
Illai endru solvarae

2.Elisha varangalai ketkum pothu
Asapatta varangalai serthuthantharae -2
Unakaga maritharae nee ketaal
Illai endru solvarae

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo