Neenga enakku anbaga – நீங்க எனக்கு அன்பாக
Neenga enakku anbaga – நீங்க எனக்கு அன்பாக
நீங்க எனக்கு அன்பாக
கொடுத்த பரிசு இரட்சிப்பு
நானோ நரகத்துக்கு (வீணாகி) போகாம
தூக்கி எடுத்தது உம் அன்பு
(உங்கள)எப்படி பாடுவேன்
உங்கள எப்படி துதிப்பேன்
1.ஒன்னு இரண்டு மூணுன்னு எண்ணலான்னு பார்த்தா
செய்த நன்மைகளை எண்ண முடியலையே
கையில என்ன நீங்க வரஞ்சிகிட்டத பார்த்தா
உங்க பாசத்தை சொல்லி முடியலையே
உங்க கிருபை தாங்குதே
உங்க கிருபை தூக்குதே – 2
–உங்கள எப்படி
- .உலகத்தின் ஆஸ்தியெல்லாம் என்னை மயக்கும் போது
சிலுவைக்கு முன்னால தோத்துப்போகுதே
உலகத்தின் பாசம் என்னை சுண்டி இழுக்கும் பொது
சிலுவையின் அன்பு என்றும் உயர்ந்து நிற்குதே
உங்க இரத்தம் பேசுதே
உங்க இரத்தம் கழுவுதே
–உங்கள எப்படி
3.உலகத்தின் கவலையெல்லாம் என்னை நெருக்கும்போது
கவலையை நொறுக்க உங்க வசனம் இருக்குதே
உலகத்தின் கவர்ச்சியெல்லாம் என்னை மயக்கும்போது
உங்க அன்பு என்ன மூடிக்கொள்ளுதே
உங்க அன்புக்காக நான் என்ன செய்வேன்
சந்தோஷத்தோட போய் ஊரெங்கும் சொல்வேன்
கல்வாரி அன்புக்காக நான் என்ன செய்வேன்
செய்த நன்மைகளை ஒவ்வொன்னா சொல்வேன் – 2
(நான்) புகழ்ந்து பாடுவேன் ,உங்கள தினமும் துதிப்பேன்
உங்கள உயர்த்தி பாடுவேன் ,அனு தினமும் துதிப்பேன்
Neenga enakku anbaga song lyrics in English
Neenga enakku anbaga
Kodutha parisu ratchippu
Naano naragathukku(veenagi)pogaama
Thooki eduthathu umm anbu
(ungala)eppadi paaduven
Ungala eppadi thuthippen
1.onnu rendu moonnu ennalannu paartha
Seitha nanmaigala enna mudiyalaye
Kaiyela enna neenga varanjikittatha paartha
Unga paasatha solli mudiyalaye
Unga kiruba thaanguthey
Unga kiruba thookuthey
(ungala)eppadi paduven
Ungala eppadi thuthipen-4
2.ulagathin aasthiyellam ennai mayakkum bothu
Siluvaikku munnala thothupoguthey
Ulagathin paasam ennai sundi Ilukkumbothu
Siluvayin anbu yendrum ooyarthu nirkuthey
Unga ratham pesuthey
Unga ratham kazhuvuthey
–ungala eppadi
3.ulagathin kavalayellam ennai nerukkumbothu
Kavalaya norukka unga vasanam irukkuthey
Ulagathin kavarchiyellam ennai Iluukkumbothu
Unga anbu enna moodikolluthey
Unga dayavu thaanguthey
Unga dayavu thetruthey
–ungala eppadi
unga anbukkaga naan enna seiven
santhoshathoda poi oorengum solven
kalvaari anbukkaga naan enna seiven
seitha nanmaigala ovvonna solluven –2
(nan)pugalthu paaduven,ungala thinamum thuthippen
ungala ooyarthi paaduven,anu thinamum thuthippen