Neenga Illama Song Lyrics

Deal Score0
Deal Score0

Neenga Illama Song Lyrics

Neenga Illama Ennala Eathayum Seiya Mudiyavea Mudiyathu Arathippom Arathippom Song Lyrics in Tamil and English Sung By. Philip.

Neenga Illama Christian Song Lyrics in Tamil

நீங்க இல்லாம என்னால
எதையும் செய்ய
முடியவே முடியாது (6)

ஆராதிப்போம் ஆராதிப்போம்
நாம (இயேசப்பாவ) ஆராதித்து
ஜெயம் எடுப்போம் (2)

1. பார்வோன் சேனை என்ன தொடர்ந்து
வந்தாலும் பாதுகாக்க நீங்க உண்டு
எரிகோ மதில் போல எதிரே நின்னாலும்
எனக்காய் யுத்தம் செய்ய நீங்க உண்டு (2)

ஆர்ப்பரித்து ஆராதிப்போம்
நாங்க சுற்றி சுற்றி
ஜெயம் எடுப்போம் (2)

2. பிரச்சனை மலை போல பெருகி நின்னாலும்
பனி போல் உருகிட செய்பவரே
பாதை தெரியாம பயந்து நின்னாலும்
வழித்துணையாய் வந்தவரே (2)

ஆராதிப்போம் ஆராதிப்போம்
நாம ஆராதித்து
ஜெயம் எடுப்போம் (2)

Neenga Illama Christian Song Lyrics in English

Nenga Illama Ennala
Eathayum Seiya
Mudiyavea Mudiyathu (6)

Arathippom Arathippom
Nama (Yesappaava) Arathiththu
Jayam Eaduppom (2)

1. Parwon Sena Eanna Thodarnthu Vanthalum
Pathugakka Nenga Undu
Earigo Mathil Pola Eathira Ninnalaum
Eanakkai Uththam Seiya Neenga Undu (2)

Aarparithu Arathippom
Naanga Suti Suti
Jeyam Eduppom (2)

2. Perchana Mala Pola Perugi Ninnalaum
Pani Pol Urigida Sibavarea
Patha Theriyama Bayanthu Ninnalaum
Vazhithunayai Vanthavara (2)

Arathippom Arathippom
Nama Arathiththu
Jayam Eaduppom (2)


#christianmedias #godmedias #TamilChristianSongs

Paid Prime Membership on Primevideo.com

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo