இயேசப்பா நீங்க வேணும் நீங்க வேணும் – NEENGA VENUM Lyrics 

Deal Score+1
Deal Score+1

இயேசப்பா நீங்க வேணும் நீங்க வேணும் – NEENGA VENUM Lyrics

(இயேசப்பா) நீங்க வேணும் நீங்க வேணும்
நீங்க முழுசா எனக்கு வேணும்
நீங்க வேணும் நீங்க வேணும்
உம்மை முழுசா அறிஞ்சிட வேணும்-2

சத்தியத்தினால் கிருபையுமாய்
நிறைஞ்சவராய் வேணுமே-2-நீங்க வேணும்

பொன்னோ பொருளோ
ஒருநாளில் என்னை விட்டு போகுமே
பெயரோ புகழோ
ஒரு நாள் நிச்சயம் போகுமே
உறவுகள் கூட ஒருநாளில்
என்னை விட்டு போகுமே
உயிரான நட்பும்
ஒரு நாள் நிச்சயம் போகுமே

உன்னை விட்டு விலகாமல்
கைவிடமாட்டேன்
என்று நீர் சொல்லி நீர் வாக்கு செய்தீரே
வலக்கரத்தை பிடித்த இயேசுவே
நித்தியம் வரை நீர் கூட்டி சென்று
உம்மோடு என்றும் மகிழ வைப்பவரே-2-நீங்க வேணும்

Song meaning :

I need you Lord
I need you
I need you whole and I want to know you fully
Jesus you full of grace and truth my Lord
I need you as you are

Money and wealth can abandon me any day
Not my name and fame can last forever
Relatives and friends can leave me
But you promised me that you will
Neveret me down by holding my hands and
leading me to the everlasting joy

I need you Lord Jesus

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo