Neengatha En Neasarae – நீங்காத என் நேசரே
Neengatha En Neasarae – நீங்காத என் நேசரே
நீங்காத என் நேசரே
உம் நாமம் இன்பமே
என்றென்றும் பாடி மகிழ்ந்து
எந்நாளும் ஸ்தோத்திர்ப்பேன்
- பெருவெள்ளம் மதிலை மோதுகையில் பெருங்காற்றிலிருந்து பேசினீரே
எலியாவின் தேவனே என் தேவன்
எந்நாளும் உம்மை பின்பற்றுவேன் - துன்பங்கள் துயரங்கள் சூழ்ந்த வேளை
தூய நல் ஆவியால் தேற்றினீரே
ஆவியின் வரங்கள் தந்தீரே
அல்லேலூயா என்று பாடிடுவேன் - ஆத்தும நேசரே உம் சாயலாய்
ஆவியில் என்றும் நான் வளர
ஆவியின் கனிகள் நிறைவாக
அன்பரே என்றும் தந்திடுமே
Neengatha En Neasarae song lyrics in english
Neengatha En Neasarae
Um Naamam inbamae
Entrentrum Paadi magilnthu
Ennaalum Sthostharippean
1.Peruvellam mathilai mothukaiyil
Perumkattrilirunthu peasineerae
eliyavain devaname en devan
ennalum ummai pinpattruvean
2.Thunbangal thuyarangal soolntha vealai
Thooya nal aaviyaal thettrineerae
Aaviyin Varangal Thantheerae
Alleluya Entru Paadiduvean
3.Aathuma neasarae um saayalaai
Aaviyil entrum naan valara
Aaviyin kanigal niraivaga
Anbarae entrum thanthidumae
Neengatha En Neasarae lyrics, Ningatha en nesare lyrics, Neengatha en nesare lyrics